Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:36

லேவியராகமம் 13:36
ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

Tamil Indian Revised Version
ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

Tamil Easy Reading Version
மீண்டும் ஆசாரியன் அவனைச் சோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தாலோ, முடியும் பொன் நிறமாகியிருந்தாலோ ஆசாரியன் மறுபடியும் சோதிக்க வேண்டியதில்லை. அவன் தீட்டுள்ளவனே.

திருவிவிலியம்
குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை. அவர் தீட்டுள்ளவர்.

Leviticus 13:35Leviticus 13Leviticus 13:37

King James Version (KJV)
Then the priest shall look on him: and, behold, if the scall be spread in the skin, the priest shall not seek for yellow hair; he is unclean.

American Standard Version (ASV)
then the priest shall look on him; and, behold, if the scall be spread in the skin, the priest shall not seek for the yellow hair; he is unclean.

Bible in Basic English (BBE)
Then the priest is to see him: and if the mark is increased, the priest, without looking for the yellow hair, will say that he is unclean.

Darby English Bible (DBY)
and the priest shall look on him, and behold, the scall hath spread in the skin, the priest shall not seek for yellow hair: he is unclean.

Webster’s Bible (WBT)
Then the priest shall look on him: and behold, if the scall is spread in the skin, the priest shall not seek for yellow hair; he is unclean.

World English Bible (WEB)
then the priest shall examine him; and, behold, if the itch has spread in the skin, the priest shall not look for the yellow hair; he is unclean.

Young’s Literal Translation (YLT)
and the priest hath seen him, and lo, the scall hath spread in the skin, the priest seeketh not for the shining hair, he is unclean;

லேவியராகமம் Leviticus 13:36
ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
Then the priest shall look on him: and, behold, if the scall be spread in the skin, the priest shall not seek for yellow hair; he is unclean.

Then
the
priest
וְרָאָ֙הוּ֙wĕrāʾāhûveh-ra-AH-HOO
shall
look
on
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
behold,
and,
him:
וְהִנֵּ֛הwĕhinnēveh-hee-NAY
if
the
scall
פָּשָׂ֥הpāśâpa-SA
be
spread
הַנֶּ֖תֶקhanneteqha-NEH-tek
skin,
the
in
בָּע֑וֹרbāʿôrba-ORE
the
priest
לֹֽאlōʾloh
shall
not
יְבַקֵּ֧רyĕbaqqēryeh-va-KARE
seek
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
yellow
for
לַשֵּׂעָ֥רlaśśēʿārla-say-AR
hair;
הַצָּהֹ֖בhaṣṣāhōbha-tsa-HOVE
he
טָמֵ֥אṭāmēʾta-MAY
is
unclean.
הֽוּא׃hûʾhoo


Tags ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன் சொறி தோலில் இடங்கொண்டிருந்தால் அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை அவன் தீட்டுள்ளவனே
லேவியராகமம் 13:36 Concordance லேவியராகமம் 13:36 Interlinear லேவியராகமம் 13:36 Image