Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:39

லேவியராகமம் 13:39
ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.

Tamil Indian Revised Version
ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.

Tamil Easy Reading Version
அதனை ஆசாரியன் சோதித்து பார்க்க வேண்டும். தோலில் மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது அவ்வளவாகப் பாதிப்பற்ற வெள்ளைத் தேமல். அவனும் சுத்தமுள்ளவனே.

திருவிவிலியம்
குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்; அவர் தூய்மையானவர்.⒫

Leviticus 13:38Leviticus 13Leviticus 13:40

King James Version (KJV)
Then the priest shall look: and, behold, if the bright spots in the skin of their flesh be darkish white; it is a freckled spot that groweth in the skin; he is clean.

American Standard Version (ASV)
then the priest shall look; and, behold, if the bright spots in the skin of their flesh be of a dull white, it is a tetter, it hath broken out in the skin; he is clean.

Bible in Basic English (BBE)
Then the priest is to see them: and if the white marks on their skin are not very bright, it is a skin disease which has come out on the skin; he is clean.

Darby English Bible (DBY)
and the priest look, and behold, there are in the skin of their flesh pale white spots, it is an eruption which is broken out in the skin: he is clean.

Webster’s Bible (WBT)
Then the priest shall look: and behold, if the bright spots in the skin of their flesh are darkish white; it is a freckled spot that groweth in the skin; he is clean.

World English Bible (WEB)
then the priest shall examine them; and, behold, if the bright spots on the skin of their body are a dull white, it is a harmless rash, it has broken out in the skin; he is clean.

Young’s Literal Translation (YLT)
and the priest hath seen, and lo, in the skin of their flesh white weak bright spots, it `is’ a freckled spot broken out in the skin; he `is’ clean.

லேவியராகமம் Leviticus 13:39
ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
Then the priest shall look: and, behold, if the bright spots in the skin of their flesh be darkish white; it is a freckled spot that groweth in the skin; he is clean.

Then
the
priest
וְרָאָ֣הwĕrāʾâveh-ra-AH
shall
look:
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
and,
behold,
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
spots
bright
the
if
בְעוֹרbĕʿôrveh-ORE
in
the
skin
בְּשָׂרָ֛םbĕśārāmbeh-sa-RAHM
flesh
their
of
בֶּֽהָרֹ֖תbehārōtbeh-ha-ROTE
be
darkish
כֵּה֣וֹתkēhôtkay-HOTE
white;
לְבָנֹ֑תlĕbānōtleh-va-NOTE
it
בֹּ֥הַקbōhaqBOH-hahk
spot
freckled
a
is
ה֛וּאhûʾhoo
that
groweth
פָּרַ֥חpāraḥpa-RAHK
skin;
the
in
בָּע֖וֹרbāʿôrba-ORE
he
טָה֥וֹרṭāhôrta-HORE
is
clean.
הֽוּא׃hûʾhoo


Tags ஆசாரியன் பார்க்கக்கடவன் அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல் அவர்கள் சுத்தமுள்ளவர்கள்
லேவியராகமம் 13:39 Concordance லேவியராகமம் 13:39 Interlinear லேவியராகமம் 13:39 Image