லேவியராகமம் 13:4
அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
Tamil Indian Revised Version
அவனுடைய உடலின்மேல் வெள்ளைப்படர்ந்திருந்தாலும், அந்த இடம் அவனுடைய மற்றத் தோலைவிட அதிக பள்ளமாக இல்லாமலும், அதின் முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
Tamil Easy Reading Version
“சில நேரங்களில் நோயாளியின் உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம். ஆனால் அவை தோலின் பரப்பைவிட ஆழமாக இல்லாமல் இருக்கலாம். அப்பகுதியிலுள்ள முடி வெள்ளை ஆகாமல் இருக்கலாம். அப்போது, ஆசாரியன் அந்நோயாளியைத் தனியாக ஏழு நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்.
திருவிவிலியம்
அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
King James Version (KJV)
If the bright spot be white in the skin of his flesh, and in sight be not deeper than the skin, and the hair thereof be not turned white; then the priest shall shut up him that hath the plague seven days:
American Standard Version (ASV)
And if the bright spot be white in the skin of his flesh, and the appearance thereof be not deeper than the skin, and the hair thereof be not turned white, then the priest shall shut up `him that hath’ the plague seven days:
Bible in Basic English (BBE)
But if the mark on his skin is white, and does not seem to go deeper than the skin, and the hair on it is not turned white, then the priest will keep him shut up for seven days;
Darby English Bible (DBY)
But if the bright spot be white in the skin of his flesh, and look not deeper than the skin, and the hair thereof be not turned white, the priest shall shut up [him that hath] the sore seven days.
Webster’s Bible (WBT)
If the bright spot is white in the skin of his flesh, and in sight, not deeper than the skin, and the hair of it not turned white; then the priest shall shut up him that hath the plague seven days:
World English Bible (WEB)
If the bright spot is white in the skin of his body, and the appearance of it isn’t deeper than the skin, and the hair of it hasn’t turned white, then the priest shall isolate the infected person for seven days.
Young’s Literal Translation (YLT)
`And if the bright spot is white in the skin of his flesh, and its appearance is not deeper than the skin, and its hair hath not turned white, then hath the priest shut up `him who hath’ the plague seven days.
லேவியராகமம் Leviticus 13:4
அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
If the bright spot be white in the skin of his flesh, and in sight be not deeper than the skin, and the hair thereof be not turned white; then the priest shall shut up him that hath the plague seven days:
| If | וְאִם | wĕʾim | veh-EEM |
| the bright spot | בַּהֶרֶת֩ | baheret | ba-heh-RET |
| white be | לְבָנָ֨ה | lĕbānâ | leh-va-NA |
| in the skin | הִ֜וא | hiw | heev |
| flesh, his of | בְּע֣וֹר | bĕʿôr | beh-ORE |
| and in sight | בְּשָׂר֗וֹ | bĕśārô | beh-sa-ROH |
| not be | וְעָמֹק֙ | wĕʿāmōq | veh-ah-MOKE |
| deeper | אֵין | ʾên | ane |
| than | מַרְאֶ֣הָ | marʾehā | mahr-EH-ha |
| the skin, | מִן | min | meen |
| hair the and | הָע֔וֹר | hāʿôr | ha-ORE |
| thereof be not | וּשְׂעָרָ֖ה | ûśĕʿārâ | oo-seh-ah-RA |
| turned | לֹֽא | lōʾ | loh |
| white; | הָפַ֣ךְ | hāpak | ha-FAHK |
| then the priest | לָבָ֑ן | lābān | la-VAHN |
| up shut shall | וְהִסְגִּ֧יר | wĕhisgîr | veh-hees-ɡEER |
| him that hath | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
| the plague | אֶת | ʾet | et |
| seven | הַנֶּ֖גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| days: | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Tags அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும் அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும் அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால் ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து
லேவியராகமம் 13:4 Concordance லேவியராகமம் 13:4 Interlinear லேவியராகமம் 13:4 Image