லேவியராகமம் 13:44
அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
Tamil Indian Revised Version
அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
Tamil Easy Reading Version
அவன் தீட்டுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். அவனது நோய் தலையில் உள்ளது.
திருவிவிலியம்
அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில், நோய் அவர் தலையில் உள்ளது.⒫
King James Version (KJV)
He is a leprous man, he is unclean: the priest shall pronounce him utterly unclean; his plague is in his head.
American Standard Version (ASV)
he is a leprous man, he is unclean: the priest shall surely pronounce him unclean; his plague is in his head.
Bible in Basic English (BBE)
He is a leper and unclean; the priest is to say that he is most certainly unclean: the disease is in his head.
Darby English Bible (DBY)
he is a leprous man, he is unclean; the priest shall pronounce him utterly unclean; his sore is in his head.
Webster’s Bible (WBT)
He is a leprous man, he is unclean: the priest shall pronounce him utterly unclean; his plague is in his head.
World English Bible (WEB)
he is a leprous man. He is unclean. The priest shall surely pronounce him unclean. His plague is on his head.
Young’s Literal Translation (YLT)
he `is’ a leprous man, he `is’ unclean; the priest doth pronounce him utterly unclean; his plague `is’ in his head.
லேவியராகமம் Leviticus 13:44
அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
He is a leprous man, he is unclean: the priest shall pronounce him utterly unclean; his plague is in his head.
| He | אִישׁ | ʾîš | eesh |
| is a leprous | צָר֥וּעַ | ṣārûaʿ | tsa-ROO-ah |
| man, | ה֖וּא | hûʾ | hoo |
| he | טָמֵ֣א | ṭāmēʾ | ta-MAY |
| unclean: is | ה֑וּא | hûʾ | hoo |
| the priest | טַמֵּ֧א | ṭammēʾ | ta-MAY |
| utterly him pronounce shall | יְטַמְּאֶ֛נּוּ | yĕṭammĕʾennû | yeh-ta-meh-EH-noo |
| unclean; | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
| his plague | בְּרֹאשׁ֥וֹ | bĕrōʾšô | beh-roh-SHOH |
| is in his head. | נִגְעֽוֹ׃ | nigʿô | neeɡ-OH |
Tags அவன் குஷ்டரோகி அவன் தீட்டுள்ளவன் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது
லேவியராகமம் 13:44 Concordance லேவியராகமம் 13:44 Interlinear லேவியராகமம் 13:44 Image