Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:56

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:56

லேவியராகமம் 13:56
கழுவப்பட்டபின்பு அது குறுகிறதென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.

Tamil Indian Revised Version
கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடி எடுத்துப்போடவேண்டும்.

Tamil Easy Reading Version
“தோல் ஆடையை அல்லது துணியைப் பார்க்கும்போது அரிப்புப் பகுதி மங்கியிருந்தால், அரித்த பகுதியை மட்டும் தோலாடையில் இருந்தும் அல்லது துணியில் இருந்தும் நெய்யப்பட்ட துணியா அல்லது பின்னப்பட்ட துணியா என்று பாராமல் ஆசாரியன் தனியே வெட்டி எடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும்.

Leviticus 13:55Leviticus 13Leviticus 13:57

King James Version (KJV)
And if the priest look, and, behold, the plague be somewhat dark after the washing of it; then he shall rend it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof:

American Standard Version (ASV)
And if the priest look, and, behold, the plague be dim after the washing thereof, then he shall rend it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof:

Bible in Basic English (BBE)
And if the priest sees that the mark is less bright after the washing, then let him have it cut out of the clothing or the leather or from the threads of the material:

Darby English Bible (DBY)
But if the priest look, and behold, the sore hath become pale after the washing of it, then he shall rend it from the garment, or from the skin, or from the warp, or from the woof.

Webster’s Bible (WBT)
And if the priest shall look, and behold, the plague is somewhat dark after the washing of it; then he shall rend it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof:

World English Bible (WEB)
If the priest looks, and, behold, the plague has faded after it is washed, then he shall tear it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof:

Young’s Literal Translation (YLT)
`And if the priest hath seen, and lo, the plague `is’ become weak after it hath been washed, then he hath rent it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof;

லேவியராகமம் Leviticus 13:56
கழுவப்பட்டபின்பு அது குறுகிறதென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
And if the priest look, and, behold, the plague be somewhat dark after the washing of it; then he shall rend it out of the garment, or out of the skin, or out of the warp, or out of the woof:

And
if
וְאִם֮wĕʾimveh-EEM
the
priest
רָאָ֣הrāʾâra-AH
look,
הַכֹּהֵן֒hakkōhēnha-koh-HANE
behold,
and,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
the
plague
כֵּהָ֣הkēhâkay-HA
dark
somewhat
be
הַנֶּ֔גַעhannegaʿha-NEH-ɡa
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
the
washing
הֻכַּבֵּ֣סhukkabbēshoo-ka-BASE
rend
shall
he
then
it;
of
אֹת֑וֹʾōtôoh-TOH
it
out
of
וְקָרַ֣עwĕqāraʿveh-ka-RA
garment,
the
אֹת֗וֹʾōtôoh-TOH
or
מִןminmeen
out
of
הַבֶּ֙גֶד֙habbegedha-BEH-ɡED
skin,
the
א֣וֹʾôoh
or
מִןminmeen
out
of
הָע֔וֹרhāʿôrha-ORE
warp,
the
א֥וֹʾôoh
or
מִןminmeen
out
of
הַשְּׁתִ֖יhaššĕtîha-sheh-TEE
the
woof:
א֥וֹʾôoh
מִןminmeen
הָעֵֽרֶב׃hāʿērebha-A-rev


Tags கழுவப்பட்டபின்பு அது குறுகிறதென்று ஆசாரியன் கண்டானேயாகில் அதை வஸ்திரத்திலாவது தோலிலாவது பாவிலாவது ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்
லேவியராகமம் 13:56 Concordance லேவியராகமம் 13:56 Interlinear லேவியராகமம் 13:56 Image