Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:12

லேவியராகமம் 14:12
பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,

Tamil Indian Revised Version
பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,

Tamil Easy Reading Version
ஆசாரியன் ஒரு ஆண் ஆட்டுக்குட்டியை குற்ற பரிகார பலியாக செலுத்த வேண்டும். அவன் அதனையும் சிறிது எண்ணெயையும் அசைவாட்டும் பலியாகப் பயன்படுத்த வேண்டும்.

திருவிவிலியம்
பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார். ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார்.

Leviticus 14:11Leviticus 14Leviticus 14:13

King James Version (KJV)
And the priest shall take one he lamb, and offer him for a trespass offering, and the log of oil, and wave them for a wave offering before the LORD:

American Standard Version (ASV)
And the priest shall take one of the he-lambs, and offer him for a trespass-offering, and the log of oil, and wave them for a wave-offering before Jehovah:

Bible in Basic English (BBE)
And the priest is to take one of the male lambs and give it as an offering for wrongdoing, and the log of oil, waving them for a wave offering before the Lord;

Darby English Bible (DBY)
And the priest shall take one he-lamb, and present it for a trespass-offering, and the log of oil, and wave them as a wave-offering before Jehovah.

Webster’s Bible (WBT)
And the priest shall take one he-lamb, and offer him for a trespass-offering, and the log of oil, and wave them for a wave-offering before the LORD.

World English Bible (WEB)
“The priest shall take one of the male lambs, and offer him for a trespass offering, with the log of oil, and wave them for a wave offering before Yahweh.

Young’s Literal Translation (YLT)
and the priest hath taken the one he-lamb, and hath brought it near for a guilt-offering, also the log of oil, and hath waved them — a wave offering before Jehovah.

லேவியராகமம் Leviticus 14:12
பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி,
And the priest shall take one he lamb, and offer him for a trespass offering, and the log of oil, and wave them for a wave offering before the LORD:

And
the
priest
וְלָקַ֨חwĕlāqaḥveh-la-KAHK
shall
take
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE

אֶתʾetet
one
הַכֶּ֣בֶשׂhakkebeśha-KEH-ves
he
lamb,
הָֽאֶחָ֗דhāʾeḥādha-eh-HAHD
and
offer
וְהִקְרִ֥יבwĕhiqrîbveh-heek-REEV
offering,
trespass
a
for
him
אֹת֛וֹʾōtôoh-TOH
and
the
log
לְאָשָׁ֖םlĕʾāšāmleh-ah-SHAHM
of
oil,
וְאֶתwĕʾetveh-ET
wave
and
לֹ֣גlōgloɡe
them
for
a
wave
offering
הַשָּׁ֑מֶןhaššāmenha-SHA-men
before
וְהֵנִ֥יףwĕhēnîpveh-hay-NEEF
the
Lord:
אֹתָ֛םʾōtāmoh-TAHM
תְּנוּפָ֖הtĕnûpâteh-noo-FA
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags பின்பு ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி
லேவியராகமம் 14:12 Concordance லேவியராகமம் 14:12 Interlinear லேவியராகமம் 14:12 Image