லேவியராகமம் 14:24
அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் உணவுபலியாக அசைவாட்டி,
Tamil Easy Reading Version
ஆசாரியன் ஆண் ஆட்டுக்குட்டியைக் குற்றப்பரிகார பலிக்காக எடுத்துக்கொள்வான். இதையும் ஆழாக்கு எண்ணெயையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக செலுத்துவான்.
திருவிவிலியம்
குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார்.
King James Version (KJV)
And the priest shall take the lamb of the trespass offering, and the log of oil, and the priest shall wave them for a wave offering before the LORD:
American Standard Version (ASV)
and the priest shall take the lamb of the trespass-offering, and the log of oil, and the priest shall wave them for a wave-offering before Jehovah.
Bible in Basic English (BBE)
And the priest will take the lamb of the offering for wrongdoing and the oil, waving them for a wave offering before the Lord;
Darby English Bible (DBY)
And the priest shall take the he-lamb of the trespass-offering, and the log of oil, and the priest shall wave them as a wave-offering before Jehovah.
Webster’s Bible (WBT)
And the priest shall take the lamb of the trespass-offering, and the log of oil, and the priest shall wave them for a wave-offering before the LORD.
World English Bible (WEB)
The priest shall take the lamb of the trespass offering, and the log of oil, and the priest shall wave them for a wave offering before Yahweh.
Young’s Literal Translation (YLT)
`And the priest hath taken the lamb of the guilt-offering, and the log of oil, and the priest hath waved them — a wave-offering before Jehovah;
லேவியராகமம் Leviticus 14:24
அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,
And the priest shall take the lamb of the trespass offering, and the log of oil, and the priest shall wave them for a wave offering before the LORD:
| And the priest | וְלָקַ֧ח | wĕlāqaḥ | veh-la-KAHK |
| shall take | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
| אֶת | ʾet | et | |
| the lamb | כֶּ֥בֶשׂ | kebeś | KEH-ves |
| offering, trespass the of | הָֽאָשָׁ֖ם | hāʾāšām | ha-ah-SHAHM |
| and the log | וְאֶת | wĕʾet | veh-ET |
| oil, of | לֹ֣ג | lōg | loɡe |
| and the priest | הַשָּׁ֑מֶן | haššāmen | ha-SHA-men |
| shall wave | וְהֵנִ֨יף | wĕhēnîp | veh-hay-NEEF |
| offering wave a for them | אֹתָ֧ם | ʾōtām | oh-TAHM |
| before | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
| the Lord: | תְּנוּפָ֖ה | tĕnûpâ | teh-noo-FA |
| לִפְנֵ֥י | lipnê | leef-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி
லேவியராகமம் 14:24 Concordance லேவியராகமம் 14:24 Interlinear லேவியராகமம் 14:24 Image