Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:30

லேவியராகமம் 14:30
பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,

Tamil Indian Revised Version
பின்பு, அவன் தன் பெலத்திற்கும் தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,

Tamil Easy Reading Version
“பிறகு ஆசாரியன் ஒரு காட்டுப் புறா வையாவது, புறாக்குஞ்சையாவது பலியிட வேண்டும். (ஒருவன் எவற்றைக் கொடுக்க முடியுமோ அவற்றையே காணிக்கையாக அளிக்க வேண்டும்.)

திருவிவிலியம்
பின்னர், தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும்,

Leviticus 14:29Leviticus 14Leviticus 14:31

King James Version (KJV)
And he shall offer the one of the turtledoves, or of the young pigeons, such as he can get;

American Standard Version (ASV)
And he shall offer one of the turtle-doves, or of the young pigeons, such as he is able to get,

Bible in Basic English (BBE)
And he will make an offering of one of the doves or the young pigeons, such as he is able to get;

Darby English Bible (DBY)
And he shall offer one of the turtle-doves, or of the young pigeons, of what his hand was able to get;

Webster’s Bible (WBT)
And he shall offer one of the turtle-doves, or of the young pigeons, such as he can get;

World English Bible (WEB)
He shall offer one of the turtledoves, or of the young pigeons, such as he is able to afford,

Young’s Literal Translation (YLT)
`And he hath made the one of the turtle-doves, or of the young pigeons (from that which his hand reacheth to,

லேவியராகமம் Leviticus 14:30
பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,
And he shall offer the one of the turtledoves, or of the young pigeons, such as he can get;

And
he
shall
offer
וְעָשָׂ֤הwĕʿāśâveh-ah-SA

אֶתʾetet
one
the
הָֽאֶחָד֙hāʾeḥādha-eh-HAHD
of
מִןminmeen
the
turtledoves,
הַתֹּרִ֔יםhattōrîmha-toh-REEM
or
א֖וֹʾôoh
of
מִןminmeen
the
young
בְּנֵ֣יbĕnêbeh-NAY
pigeons,
הַיּוֹנָ֑הhayyônâha-yoh-NA
as
such
מֵֽאֲשֶׁ֥רmēʾăšermay-uh-SHER
he
can
get;
תַּשִּׂ֖יגtaśśîgta-SEEɡ

יָדֽוֹ׃yādôya-DOH


Tags பின்பு அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து
லேவியராகமம் 14:30 Concordance லேவியராகமம் 14:30 Interlinear லேவியராகமம் 14:30 Image