Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:31

லேவியராகமம் 14:31
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Easy Reading Version
இவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும், இன்னொன்றை தகன பலியாகவும் செலுத்த வேண்டும். தானியக் காணிக்கையோடு இதனைச் சேர்த்துச் செலுத்த வேண்டும். இவ்வாறு ஆசாரியன் அவனைக் கர்த்தருக்கு முன்பு சுத்திகரிப்பு செய்யவேண்டும். அவனும் சுத்திகரிக்கப்படுவான்” என்றார்.

திருவிவிலியம்
அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார். இவ்வாறு, குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.

Leviticus 14:30Leviticus 14Leviticus 14:32

King James Version (KJV)
Even such as he is able to get, the one for a sin offering, and the other for a burnt offering, with the meat offering: and the priest shall make an atonement for him that is to be cleansed before the LORD.

American Standard Version (ASV)
even such as he is able to get, the one for a sin-offering, and the other for a burnt-offering, with the meal-offering: and the priest shall make atonement for him that is to be cleansed before Jehovah.

Bible in Basic English (BBE)
And of these, he will give one for a sin-offering and one for a burned offering, with the meal offering; and the priest will take away the sin of him who is to be made clean before the Lord.

Darby English Bible (DBY)
of what his hand was able to get shall the one be a sin-offering, and the other a burnt-offering, with the oblation; and the priest shall make atonement for him that is to be cleansed before Jehovah.

Webster’s Bible (WBT)
Even such as he is able to get, the one for a sin-offering, and the other for a burnt-offering, with the meat-offering. And the priest shall make an atonement for him that is to be cleansed, before the LORD.

World English Bible (WEB)
even such as he is able to afford, the one for a sin offering, and the other for a burnt offering, with the meal offering. The priest shall make atonement for him who is to be cleansed before Yahweh.”

Young’s Literal Translation (YLT)
`even’ that which his hand reacheth to), the one a sin-offering, and the one a burnt offering, besides the present, and the priest hath made atonement for him who is to be cleansed before Jehovah.

லேவியராகமம் Leviticus 14:31
அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
Even such as he is able to get, the one for a sin offering, and the other for a burnt offering, with the meat offering: and the priest shall make an atonement for him that is to be cleansed before the LORD.

Even

אֵ֣תʾētate
such
as
אֲשֶׁרʾăšeruh-SHER
he
תַּשִּׂ֞יגtaśśîgta-SEEɡ
get,
to
able
is
יָד֗וֹyādôya-DOH

אֶתʾetet
one
the
הָֽאֶחָ֥דhāʾeḥādha-eh-HAHD
for
a
sin
offering,
חַטָּ֛אתḥaṭṭātha-TAHT
other
the
and
וְאֶתwĕʾetveh-ET
offering,
burnt
a
for
הָֽאֶחָ֥דhāʾeḥādha-eh-HAHD
with
עֹלָ֖הʿōlâoh-LA
offering:
meat
the
עַלʿalal
and
the
priest
הַמִּנְחָ֑הhamminḥâha-meen-HA
atonement
an
make
shall
וְכִפֶּ֧רwĕkipperveh-hee-PER
for
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
cleansed
be
to
is
that
him
עַ֥לʿalal
before
הַמִּטַּהֵ֖רhammiṭṭahērha-mee-ta-HARE
the
Lord.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி போஜனபலியோடேகூடச் செலுத்தி இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்
லேவியராகமம் 14:31 Concordance லேவியராகமம் 14:31 Interlinear லேவியராகமம் 14:31 Image