லேவியராகமம் 14:35
அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
அப்போது அந்த வீட்டிற்கு உரியவன் ஆசாரியனிடம் வந்து, ‘என் வீட்டில் தொழுநோய் போன்று ஒன்று இருப்பதைப் பார்த்தேன்’ என்று சொல்ல வேண்டும்.
திருவிவிலியம்
அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும்.
King James Version (KJV)
And he that owneth the house shall come and tell the priest, saying, It seemeth to me there is as it were a plague in the house:
American Standard Version (ASV)
then he that owneth the house shall come and tell the priest, saying, There seemeth to me to be as it were a plague in the house.
Bible in Basic English (BBE)
Then let the owner of the house come and say to the priest, It seems to me that there is a sort of leper’s disease in the house.
Darby English Bible (DBY)
then he whose house it is shall come and tell the priest, saying, It seemeth to me like a plague in the house;
Webster’s Bible (WBT)
And he that owneth the house shall come and tell the priest, saying, it seemeth to me there is as it were a plague in the house:
World English Bible (WEB)
then he who owns the house shall come and tell the priest, saying, ‘There seems to me to be some sort of plague in the house.’
Young’s Literal Translation (YLT)
then hath he whose the house `is’ come in and declared to the priest, saying, As a plague hath appeared to me in the house;
லேவியராகமம் Leviticus 14:35
அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.
And he that owneth the house shall come and tell the priest, saying, It seemeth to me there is as it were a plague in the house:
| And he that owneth | וּבָא֙ | ûbāʾ | oo-VA |
| the house | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| come shall | ל֣וֹ | lô | loh |
| and tell | הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet |
| the priest, | וְהִגִּ֥יד | wĕhiggîd | veh-hee-ɡEED |
| saying, | לַכֹּהֵ֖ן | lakkōhēn | la-koh-HANE |
| seemeth It | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| plague a were it as is there me to | כְּנֶ֕גַע | kĕnegaʿ | keh-NEH-ɡa |
| in the house: | נִרְאָ֥ה | nirʾâ | neer-AH |
| לִ֖י | lî | lee | |
| בַּבָּֽיִת׃ | babbāyit | ba-BA-yeet |
Tags அந்த வீட்டிற்கு உடையவன் வந்து வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்
லேவியராகமம் 14:35 Concordance லேவியராகமம் 14:35 Interlinear லேவியராகமம் 14:35 Image