Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:36

லேவியராகமம் 14:36
அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,

Tamil Indian Revised Version
அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,

Tamil Easy Reading Version
“பிறகு அந்த ஆசாரியன், வீட்டில் உள்ள யாவற்றையும் வெளியே எடுத்துச் செல்ல ஜனங்களிடம் கூறவேண்டும். ஆசாரியன் அந்த வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தீட்டுக்குரியவை என்று சொல்லத் தேவை இருக்காது. வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் வெளியே வைத்த பிறகுதான் ஆசாரியன் வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

திருவிவிலியம்
குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்; இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர், நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார்.

Leviticus 14:35Leviticus 14Leviticus 14:37

King James Version (KJV)
Then the priest shall command that they empty the house, before the priest go into it to see the plague, that all that is in the house be not made unclean: and afterward the priest shall go in to see the house:

American Standard Version (ASV)
And the priest shall command that they empty the house, before the priest goeth in to see the plague, that all that is in the house be not made unclean: and afterward the priest shall go in to see the house:

Bible in Basic English (BBE)
And the priest will give orders for everything to be taken out of the house, before he goes in to see the disease, so that the things in the house may not become unclean; and then the priest is to go in to see the house;

Darby English Bible (DBY)
and the priest shall command that they empty the house before the priest go into it to see the plague, that all that is in the house be not made unclean; and afterwards the priest shall go in to see the house.

Webster’s Bible (WBT)
Then the priest shall command that they empty the house, before the priest shall enter to see the plague, that all that is in the house may not be made unclean; and afterward the priest shall go in to see the house:

World English Bible (WEB)
The priest shall command that they empty the house, before the priest goes in to examine the plague, that all that is in the house not be made unclean: and afterward the priest shall go in to inspect the house.

Young’s Literal Translation (YLT)
and the priest hath commanded, and they have prepared the house before the priest cometh in to see the plague (that all which `is’ in the house be not unclean), and afterwards doth the priest come in to see the house;

லேவியராகமம் Leviticus 14:36
அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்,
Then the priest shall command that they empty the house, before the priest go into it to see the plague, that all that is in the house be not made unclean: and afterward the priest shall go in to see the house:

Then
the
priest
וְצִוָּ֨הwĕṣiwwâveh-tsee-WA
shall
command
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE
empty
they
that
וּפִנּ֣וּûpinnûoo-FEE-noo

אֶתʾetet
the
house,
הַבַּ֗יִתhabbayitha-BA-yeet
before
בְּטֶ֨רֶםbĕṭerembeh-TEH-rem
the
priest
יָבֹ֤אyābōʾya-VOH
go
הַכֹּהֵן֙hakkōhēnha-koh-HANE
see
to
it
into
לִרְא֣וֹתlirʾôtleer-OTE

אֶתʾetet
the
plague,
הַנֶּ֔גַעhannegaʿha-NEH-ɡa
all
that
וְלֹ֥אwĕlōʾveh-LOH
that
יִטְמָ֖אyiṭmāʾyeet-MA
house
the
in
is
כָּלkālkahl
be
not
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
made
unclean:
בַּבָּ֑יִתbabbāyitba-BA-yeet
afterward
and
וְאַ֥חַרwĕʾaḥarveh-AH-hahr

כֵּ֛ןkēnkane
the
priest
יָבֹ֥אyābōʾya-VOH
in
go
shall
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
to
see
לִרְא֥וֹתlirʾôtleer-OTE

אֶתʾetet
the
house:
הַבָּֽיִת׃habbāyitha-BA-yeet


Tags அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி பின்பு வீட்டைப்பார்க்கும்படி போய்
லேவியராகமம் 14:36 Concordance லேவியராகமம் 14:36 Interlinear லேவியராகமம் 14:36 Image