லேவியராகமம் 14:48
ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
Tamil Indian Revised Version
ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.
Tamil Easy Reading Version
“புதிய கற்களும் பூச்சும் முடிந்தபிறகு அவ்வீட்டை ஆசாரியன் சோதிக்கும்போது நோய் பரவியதற்கான அறிகுறி எதுவும் இல்லாவிட்டால் அவ்வீடு தீட்டு இல்லாததாய் ஆயிற்று என்று அறிவிக்க வேண்டும்.
திருவிவிலியம்
குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில், நோய் குணமாகிவிட்டது.
King James Version (KJV)
And if the priest shall come in, and look upon it, and, behold, the plague hath not spread in the house, after the house was plastered: then the priest shall pronounce the house clean, because the plague is healed.
American Standard Version (ASV)
And if the priest shall come in, and look, and, behold, the plague hath not spread in the house, after the house was plastered; then the priest shall pronounce the house clean, because the plague is healed.
Bible in Basic English (BBE)
And if the priest comes in, and sees that the disease is not increased after the new paste has been put on the house, then the priest will say that the house is clean, because the disease is gone.
Darby English Bible (DBY)
But if the priest shall come in and look, and behold, the plague hath not spread in the house, after the house hath been plastered, the priest shall pronounce the house clean; for the plague is healed.
Webster’s Bible (WBT)
And if the priest shall come in, and look upon it, and behold, the plague hath not spread in the house, after the house was plastered: then the priest shall pronounce the house clean, because the plague is healed.
World English Bible (WEB)
“If the priest shall come in, and examine it, and, behold, the plague hasn’t spread in the house, after the house was plastered, then the priest shall pronounce the house clean, because the plague is healed.
Young’s Literal Translation (YLT)
`And if the priest certainly come in, and hath seen, and lo, the plague hath not spread in the house after the daubing of the house, then hath the priest pronounced the house clean, for the plague hath been healed.
லேவியராகமம் Leviticus 14:48
ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.
And if the priest shall come in, and look upon it, and, behold, the plague hath not spread in the house, after the house was plastered: then the priest shall pronounce the house clean, because the plague is healed.
| And if | וְאִם | wĕʾim | veh-EEM |
| the priest | בֹּ֨א | bōʾ | boh |
| in, come shall | יָבֹ֜א | yābōʾ | ya-VOH |
| הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE | |
| and look | וְרָאָה֙ | wĕrāʾāh | veh-ra-AH |
| behold, and, it, upon | וְ֠הִנֵּה | wĕhinnē | VEH-hee-nay |
| the plague | לֹֽא | lōʾ | loh |
| hath not | פָשָׂ֤ה | pāśâ | fa-SA |
| spread | הַנֶּ֙גַע֙ | hannegaʿ | ha-NEH-ɡA |
| house, the in | בַּבַּ֔יִת | babbayit | ba-BA-yeet |
| after | אַֽחֲרֵ֖י | ʾaḥărê | ah-huh-RAY |
| הִטֹּ֣חַ | hiṭṭōaḥ | hee-TOH-ak | |
| the house | אֶת | ʾet | et |
| plaistered: was | הַבָּ֑יִת | habbāyit | ha-BA-yeet |
| then the priest | וְטִהַ֤ר | wĕṭihar | veh-tee-HAHR |
| house the pronounce shall | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
| clean, | אֶת | ʾet | et |
| הַבַּ֔יִת | habbayit | ha-BA-yeet | |
| because | כִּ֥י | kî | kee |
| the plague | נִרְפָּ֖א | nirpāʾ | neer-PA |
| is healed. | הַנָּֽגַע׃ | hannāgaʿ | ha-NA-ɡa |
Tags ஆசாரியன் திரும்ப வந்து வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில் தோஷம் நிவிர்த்தியானபடியால் ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்
லேவியராகமம் 14:48 Concordance லேவியராகமம் 14:48 Interlinear லேவியராகமம் 14:48 Image