Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:9

லேவியராகமம் 14:9
ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.

Tamil Indian Revised Version
ஏழாம் நாளிலே தன் தலையையும், தாடியையும், புருவங்களையும் தன்னுடைய முடிமுழுவதையும் சிரைத்து, தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஏழாவது நாள் அவன் தன் தலை முடி, தாடி, புருவம் என அனைத்து முடியையும் மழித்துவிட வேண்டும். பின் தன் ஆடைகளைத் துவைத்துக் குளிக்க வேண்டும். இதன்பின் அவன் சுத்தமாவான்.

திருவிவிலியம்
ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார்.⒫

Leviticus 14:8Leviticus 14Leviticus 14:10

King James Version (KJV)
But it shall be on the seventh day, that he shall shave all his hair off his head and his beard and his eyebrows, even all his hair he shall shave off: and he shall wash his clothes, also he shall wash his flesh in water, and he shall be clean.

American Standard Version (ASV)
And it shall be on the seventh day, that he shall shave all his hair off his head and his beard and his eyebrows, even all his hair he shall shave off: and he shall wash his clothes, and he shall bathe his flesh in water, and he shall be clean.

Bible in Basic English (BBE)
And on the seventh day he is to have all the hair cut off his head and his chin and over his eyes–all his hair is to be cut off–and he will have his clothing washed and his body bathed in water and he will be clean.

Darby English Bible (DBY)
And it shall come to pass on the seventh day, that he shall shave all his hair, his head, and his beard, and his eyebrows, even all his hair shall he shave, and he shall wash his garments, and shall bathe his flesh in water, and he is clean.

Webster’s Bible (WBT)
But it shall be on the seventh day, that he shall shave all his hair off his head, and his beard, and his eye-brows, even all his hair he shall shave off; and he shall wash his clothes, also he shall wash his flesh in water, and he shall be clean.

World English Bible (WEB)
It shall be on the seventh day, that he shall shave all his hair off his head and his beard and his eyebrows, even all his hair he shall shave off. He shall wash his clothes, and he shall bathe his body in water, then he shall be clean.

Young’s Literal Translation (YLT)
`And it hath been, on the seventh day — he shaveth all his hair, his head, and his beard, and his eyebrows, even all his hair he doth shave, and he hath washed his garments, and hath bathed his flesh with water, and hath been clean.

லேவியராகமம் Leviticus 14:9
ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
But it shall be on the seventh day, that he shall shave all his hair off his head and his beard and his eyebrows, even all his hair he shall shave off: and he shall wash his clothes, also he shall wash his flesh in water, and he shall be clean.

But
it
shall
be
וְהָיָה֩wĕhāyāhveh-ha-YA
seventh
the
on
בַיּ֨וֹםbayyômVA-yome
day,
הַשְּׁבִיעִ֜יhaššĕbîʿîha-sheh-vee-EE
that
he
shall
shave
יְגַלַּ֣חyĕgallaḥyeh-ɡa-LAHK
hair
his
all
אֶתʾetet
off

כָּלkālkahl

שְׂעָר֗וֹśĕʿārôseh-ah-ROH
his
head
אֶתʾetet
beard
his
and
רֹאשׁ֤וֹrōʾšôroh-SHOH
and
his
eyebrows,
וְאֶתwĕʾetveh-ET

זְקָנוֹ֙zĕqānôzeh-ka-NOH
all
even
וְאֵת֙wĕʾētveh-ATE
his
hair
גַּבֹּ֣תgabbōtɡa-BOTE
he
shall
shave
off:
עֵינָ֔יוʿênāyway-NAV
wash
shall
he
and
וְאֶתwĕʾetveh-ET

כָּלkālkahl
his
clothes,
שְׂעָר֖וֹśĕʿārôseh-ah-ROH
wash
shall
he
also
יְגַלֵּ֑חַyĕgallēaḥyeh-ɡa-LAY-ak

וְכִבֶּ֣סwĕkibbesveh-hee-BES
his
flesh
אֶתʾetet
water,
in
בְּגָדָ֗יוbĕgādāywbeh-ɡa-DAV
and
he
shall
be
clean.
וְרָחַ֧ץwĕrāḥaṣveh-ra-HAHTS
אֶתʾetet
בְּשָׂר֛וֹbĕśārôbeh-sa-ROH
בַּמַּ֖יִםbammayimba-MA-yeem
וְטָהֵֽר׃wĕṭāhērveh-ta-HARE


Tags ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து தன் வஸ்திரங்களைத் தோய்த்து ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும் அப்பொழுது சுத்தமாயிருப்பான்
லேவியராகமம் 14:9 Concordance லேவியராகமம் 14:9 Interlinear லேவியராகமம் 14:9 Image