Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 15:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 15 லேவியராகமம் 15:26

லேவியராகமம் 15:26
அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

Tamil Indian Revised Version
அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

Tamil Easy Reading Version
அந்த நாட்களிலும் அவள் படுக்கும் படுக்கையும் விலக்கான நாட்களுக்குரிய படுக்கை போன்று தீட்டாகும். அவள் அமரும் இருக்கையும் விலக்கத் தீட்டைப் போன்றே கருதப்படும்.

திருவிவிலியம்
அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.

Leviticus 15:25Leviticus 15Leviticus 15:27

King James Version (KJV)
Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.

American Standard Version (ASV)
Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her impurity: and everything whereon she sitteth shall be unclean, as the uncleanness of her impurity.

Bible in Basic English (BBE)
Every bed on which she has been resting will be unclean, as at the times when she normally has a flow of blood, and everything on which she has been seated will be unclean, in the same way.

Darby English Bible (DBY)
Every bed whereon she lieth all the days of her flux shall be unto her as the bed of her separation; and every object on which she sitteth shall be unclean, according to the uncleanness of her separation.

Webster’s Bible (WBT)
Every bed on which she lieth all the days of her issue shall be to her as the bed of her separation: and whatever she sitteth upon shall be unclean as the uncleanness of her separation.

World English Bible (WEB)
Every bed whereon she lies all the days of her discharge shall be to her as the bed of her period: and everything whereon she sits shall be unclean, as the uncleanness of her period.

Young’s Literal Translation (YLT)
`All the bed on which she lieth all the days of her issue is as the bed of her separation to her, and all the vessel on which she sitteth is unclean as the uncleanness of her separation;

லேவியராகமம் Leviticus 15:26
அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.
Every bed whereon she lieth all the days of her issue shall be unto her as the bed of her separation: and whatsoever she sitteth upon shall be unclean, as the uncleanness of her separation.

Every
כָּלkālkahl
bed
הַמִּשְׁכָּ֞בhammiškābha-meesh-KAHV
whereon
אֲשֶׁרʾăšeruh-SHER

תִּשְׁכַּ֤בtiškabteesh-KAHV
lieth
she
עָלָיו֙ʿālāywah-lav
all
כָּלkālkahl
the
days
יְמֵ֣יyĕmêyeh-MAY
issue
her
of
זוֹבָ֔הּzôbāhzoh-VA
shall
be
כְּמִשְׁכַּ֥בkĕmiškabkeh-meesh-KAHV
unto
her
as
the
bed
נִדָּתָ֖הּniddātāhnee-da-TA
separation:
her
of
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
and
whatsoever
לָּ֑הּlāhla

וְכָֽלwĕkālveh-HAHL
she
sitteth
הַכְּלִי֙hakkĕliyha-keh-LEE
upon
אֲשֶׁ֣רʾăšeruh-SHER

תֵּשֵׁ֣בtēšēbtay-SHAVE
be
shall
עָלָ֔יוʿālāywah-LAV
unclean,
טָמֵ֣אṭāmēʾta-MAY
as
the
uncleanness
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
of
her
separation.
כְּטֻמְאַ֖תkĕṭumʾatkeh-toom-AT
נִדָּתָֽהּ׃niddātāhnee-da-TA


Tags அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப்படுக்கையும் அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல அவளுக்குத் தீட்டாயிருக்கும் அவள் உட்கார்ந்த மணையும் அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்
லேவியராகமம் 15:26 Concordance லேவியராகமம் 15:26 Interlinear லேவியராகமம் 15:26 Image