Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 15 லேவியராகமம் 15:3

லேவியராகமம் 15:3
அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்

Tamil Indian Revised Version
அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.

Tamil Easy Reading Version
இக்கழிவுகள் அவன் உடம்பிலிருந்து சரளமாக வெளியேறுகிறதா இல்லையா என்பது முக்கியமில்லை.

திருவிவிலியம்
ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு.

Leviticus 15:2Leviticus 15Leviticus 15:4

King James Version (KJV)
And this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.

American Standard Version (ASV)
And this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.

Bible in Basic English (BBE)
If the flow goes on or if the part is stopped up, to keep back the flow, he is still unclean.

Darby English Bible (DBY)
And this shall be his uncleanness in his flux: whether his flesh run with his flux, or his flesh be closed from his flux, it is his uncleanness.

Webster’s Bible (WBT)
And this shall be his uncleanness in his issue: whether his flesh shall run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.

World English Bible (WEB)
This shall be his uncleanness in his discharge: whether his body runs with his discharge, or his body has stopped from his discharge, it is his uncleanness.

Young’s Literal Translation (YLT)
and this is his uncleanness in his issue — his flesh hath run with his issue, or his flesh hath stopped from his issue; it `is’ his uncleanness.

லேவியராகமம் Leviticus 15:3
அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்
And this shall be his uncleanness in his issue: whether his flesh run with his issue, or his flesh be stopped from his issue, it is his uncleanness.

And
this
וְזֹ֛אתwĕzōtveh-ZOTE
shall
be
תִּֽהְיֶ֥הtihĕyetee-heh-YEH
his
uncleanness
טֻמְאָת֖וֹṭumʾātôtoom-ah-TOH
issue:
his
in
בְּזוֹב֑וֹbĕzôbôbeh-zoh-VOH
whether
his
flesh
רָ֣רrārrahr
run
בְּשָׂר֞וֹbĕśārôbeh-sa-ROH
with
אֶתʾetet
issue,
his
זוֹב֗וֹzôbôzoh-VOH
or
אֽוֹʾôoh
his
flesh
הֶחְתִּ֤יםheḥtîmhek-TEEM
be
stopped
בְּשָׂרוֹ֙bĕśārôbeh-sa-ROH
issue,
his
from
מִזּוֹב֔וֹmizzôbômee-zoh-VOH
it
טֻמְאָת֖וֹṭumʾātôtoom-ah-TOH
is
his
uncleanness.
הִֽוא׃hiwheev


Tags அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும் அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும் அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்
லேவியராகமம் 15:3 Concordance லேவியராகமம் 15:3 Interlinear லேவியராகமம் 15:3 Image