லேவியராகமம் 16:13
தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்
Tamil Indian Revised Version
தான் மரணமடையாமலிருக்க தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
Tamil Easy Reading Version
அவன் கர்த்தரின் சந்நிதியில் நறுமணப் பொருட்களைப் போட வேண்டும். அப்புகையானது உடன்படிக்கைப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனத்தை மூடும் அளவிற்கு போட வேண்டும். இவ்வாறு செய்தால் ஆரோன் மரிக்கமாட்டான்.
திருவிவிலியம்
அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.
King James Version (KJV)
And he shall put the incense upon the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy seat that is upon the testimony, that he die not:
American Standard Version (ASV)
and he shall put the incense upon the fire before Jehovah, that the cloud of the incense may cover the mercy-seat that is upon the testimony, that he die not:
Bible in Basic English (BBE)
And let him put the perfume on the fire before the Lord so that the ark may be covered with a cloud of the smoke of the perfume, in order that death may not overtake him.
Darby English Bible (DBY)
And he shall put the incense upon the fire before Jehovah, that the cloud of the incense may cover the mercy-seat which is upon the testimony, that he die not.
Webster’s Bible (WBT)
And he shall put the incense upon the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy-seat that is upon the testimony, that he may not die.
World English Bible (WEB)
and he shall put the incense on the fire before Yahweh, that the cloud of the incense may cover the mercy seat that is on the testimony, so that he will not die.
Young’s Literal Translation (YLT)
and he hath put the perfume on the fire before Jehovah, and the cloud of the perfume hath covered the mercy-seat which `is’ on the testimony, and he dieth not.
லேவியராகமம் Leviticus 16:13
தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்
And he shall put the incense upon the fire before the LORD, that the cloud of the incense may cover the mercy seat that is upon the testimony, that he die not:
| And he shall put | וְנָתַ֧ן | wĕnātan | veh-na-TAHN |
| אֶֽת | ʾet | et | |
| the incense | הַקְּטֹ֛רֶת | haqqĕṭōret | ha-keh-TOH-ret |
| upon | עַל | ʿal | al |
| fire the | הָאֵ֖שׁ | hāʾēš | ha-AYSH |
| before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| that the cloud | וְכִסָּ֣ה׀ | wĕkissâ | veh-hee-SA |
| incense the of | עֲנַ֣ן | ʿănan | uh-NAHN |
| may cover | הַקְּטֹ֗רֶת | haqqĕṭōret | ha-keh-TOH-ret |
| אֶת | ʾet | et | |
| the mercy seat | הַכַּפֹּ֛רֶת | hakkappōret | ha-ka-POH-ret |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| upon is | עַל | ʿal | al |
| the testimony, | הָֽעֵד֖וּת | hāʿēdût | ha-ay-DOOT |
| that he die | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| not: | יָמֽוּת׃ | yāmût | ya-MOOT |
Tags தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்
லேவியராகமம் 16:13 Concordance லேவியராகமம் 16:13 Interlinear லேவியராகமம் 16:13 Image