லேவியராகமம் 16:16
இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேல் மக்களுடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
Tamil Easy Reading Version
இவ்வாறு ஆரோன் மிகவும் பரிசுத்தமான இடத்தைச் சுத்திகரிப்பு செய்யவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருடைய தீட்டிற்காகவும், பாவங்களுக்காகவும் ஆரோன் இதனையெல்லாம் செய்ய வேண்டும். ஆரோன் இதனை ஆசரிப்பு கூடாரத்திற்குள்ளே செய்ய வேண்டும்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.
King James Version (KJV)
And he shall make an atonement for the holy place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions in all their sins: and so shall he do for the tabernacle of the congregation, that remaineth among them in the midst of their uncleanness.
American Standard Version (ASV)
and he shall make atonement for the holy place, because of the uncleannesses of the children of Israel, and because of their transgressions, even all their sins: and so shall he do for the tent of meeting, that dwelleth with them in the midst of their uncleannesses.
Bible in Basic English (BBE)
And let him make the holy place free from whatever is unclean among the children of Israel and from their wrongdoing in all their sins; and let him do the same for the Tent of meeting, which has its place among an unclean people.
Darby English Bible (DBY)
and he shall make atonement for the sanctuary, [to cleanse it] from the uncleanness of the children of Israel, and from their transgressions in all their sins; and so shall he do for the tent of meeting which dwelleth among them in the midst of their uncleanness.
Webster’s Bible (WBT)
And he shall make an atonement for the holy place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions in all their sins: and so shall he do for the tabernacle of the congregation that remaineth among them in the midst of their uncleanness.
World English Bible (WEB)
and he shall make atonement for the Holy Place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions, even all their sins; and so he shall do for the Tent of Meeting, that dwells with them in the midst of their uncleanness.
Young’s Literal Translation (YLT)
and he hath made atonement for the sanctuary because of the uncleanness of the sons of Israel, and because of their transgressions in all their sins; and so he doth for the tent of meeting which is tabernacling with them in the midst of their uncleannesses.
லேவியராகமம் Leviticus 16:16
இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
And he shall make an atonement for the holy place, because of the uncleanness of the children of Israel, and because of their transgressions in all their sins: and so shall he do for the tabernacle of the congregation, that remaineth among them in the midst of their uncleanness.
| And atonement an make shall he | וְכִפֶּ֣ר | wĕkipper | veh-hee-PER |
| for | עַל | ʿal | al |
| the holy | הַקֹּ֗דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
| uncleanness the of because place, | מִטֻּמְאֹת֙ | miṭṭumʾōt | mee-toom-OTE |
| of the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel, of | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and because of their transgressions | וּמִפִּשְׁעֵיהֶ֖ם | ûmippišʿêhem | oo-mee-peesh-ay-HEM |
| all in | לְכָל | lĕkāl | leh-HAHL |
| their sins: | חַטֹּאתָ֑ם | ḥaṭṭōʾtām | ha-toh-TAHM |
| and so | וְכֵ֤ן | wĕkēn | veh-HANE |
| do he shall | יַֽעֲשֶׂה֙ | yaʿăśeh | ya-uh-SEH |
| for the tabernacle | לְאֹ֣הֶל | lĕʾōhel | leh-OH-hel |
| congregation, the of | מוֹעֵ֔ד | môʿēd | moh-ADE |
| that remaineth | הַשֹּׁכֵ֣ן | haššōkēn | ha-shoh-HANE |
| among | אִתָּ֔ם | ʾittām | ee-TAHM |
| midst the in them | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
| of their uncleanness. | טֻמְאֹתָֽם׃ | ṭumʾōtām | toom-oh-TAHM |
Tags இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும் அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும் பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்
லேவியராகமம் 16:16 Concordance லேவியராகமம் 16:16 Interlinear லேவியராகமம் 16:16 Image