லேவியராகமம் 16:19
தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்
Tamil Indian Revised Version
தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
தன் விரலினால் அந்த இரத்தத்தைத் தொட்டு ஏழுமுறை அதன்மேல் தெளிக்க வேண்டும். அதனை இஸ்ரவேல் ஜனங்களின் தீட்டுகள் நீங்கும்படி சுத்திகரித்து பரிசுத்தப்படுத்த வேண்டும்.
திருவிவிலியம்
தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.
King James Version (KJV)
And he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleanness of the children of Israel.
American Standard Version (ASV)
And he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleannesses of the children of Israel.
Bible in Basic English (BBE)
Shaking drops of the blood from his finger on it seven times to make it holy and clean from whatever is unclean among the children of Israel.
Darby English Bible (DBY)
and he shall sprinkle upon it of the blood with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleannesses of the children of Israel.
Webster’s Bible (WBT)
And he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleanness of the children of Israel.
World English Bible (WEB)
He shall sprinkle some of the blood on it with his finger seven times, and cleanse it, and make it holy from the uncleanness of the children of Israel.
Young’s Literal Translation (YLT)
and he hath sprinkled on it of the blood with his finger seven times, and hath cleansed it, and hath hallowed it from the uncleannesses of the sons of Israel.
லேவியராகமம் Leviticus 16:19
தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்
And he shall sprinkle of the blood upon it with his finger seven times, and cleanse it, and hallow it from the uncleanness of the children of Israel.
| And he shall sprinkle | וְהִזָּ֨ה | wĕhizzâ | veh-hee-ZA |
| of | עָלָ֧יו | ʿālāyw | ah-LAV |
| the blood | מִן | min | meen |
| upon | הַדָּ֛ם | haddām | ha-DAHM |
| it with his finger | בְּאֶצְבָּע֖וֹ | bĕʾeṣbāʿô | beh-ets-ba-OH |
| seven | שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va |
| times, | פְּעָמִ֑ים | pĕʿāmîm | peh-ah-MEEM |
| cleanse and | וְטִֽהֲר֣וֹ | wĕṭihărô | veh-tee-huh-ROH |
| it, and hallow | וְקִדְּשׁ֔וֹ | wĕqiddĕšô | veh-kee-deh-SHOH |
| uncleanness the from it | מִטֻּמְאֹ֖ת | miṭṭumʾōt | mee-toom-OTE |
| of the children | בְּנֵ֥י | bĕnê | beh-NAY |
| of Israel. | יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
Tags தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து ஏழுதரம் அதின்மேல் தெளித்து அதை இஸ்ரவேல் புத்திரரின் நீங்கச் சுத்திகரித்து பரிசுத்தப்படுத்தக்கடவன்
லேவியராகமம் 16:19 Concordance லேவியராகமம் 16:19 Interlinear லேவியராகமம் 16:19 Image