Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 16:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 16 லேவியராகமம் 16:33

லேவியராகமம் 16:33
பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Indian Revised Version
பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

Tamil Easy Reading Version
மிகப் பரிசுத்தமான இடத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அவன் மற்ற ஆசாரியர்களையும், இஸ்ரவேல் ஜனங்களையும் சுத்தப்படுத்துவான்.

திருவிவிலியம்
தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான்.

Leviticus 16:32Leviticus 16Leviticus 16:34

King James Version (KJV)
And he shall make an atonement for the holy sanctuary, and he shall make an atonement for the tabernacle of the congregation, and for the altar, and he shall make an atonement for the priests, and for all the people of the congregation.

American Standard Version (ASV)
and he shall make atonement for the holy sanctuary; and he shall make atonement for the tent of meeting and for the altar; and he shall make atonement for the priests and for all the people of the assembly.

Bible in Basic English (BBE)
And he will make the holy place and the Tent of meeting and the altar free from sin; he will take away sin from the priests and from all the people.

Darby English Bible (DBY)
And he shall make atonement for the holy sanctuary; and for the tent of meeting, and for the altar shall he make atonement; and for the priests, and for the whole people of the congregation shall he make atonement.

Webster’s Bible (WBT)
And he shall make an atonement for the holy sanctuary, and he shall make an atonement for the tabernacle of the congregation, and for the altar: and he shall make an atonement for the priests, and for all the people of the congregation.

World English Bible (WEB)
Then he shall make atonement for the Holy Sanctuary; and he shall make atonement for the Tent of Meeting and for the altar; and he shall make atonement for the priests and for all the people of the assembly.

Young’s Literal Translation (YLT)
and he hath made atonement `for’ the holy sanctuary; and `for’ the tent of meeting, even `for’ the altar he doth make atonement; yea, for the priests, and for all the people of the assembly he maketh atonement.

லேவியராகமம் Leviticus 16:33
பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
And he shall make an atonement for the holy sanctuary, and he shall make an atonement for the tabernacle of the congregation, and for the altar, and he shall make an atonement for the priests, and for all the people of the congregation.

And
atonement
an
make
shall
he
וְכִפֶּר֙wĕkipperveh-hee-PER
for

אֶתʾetet
the
holy
מִקְדַּ֣שׁmiqdašmeek-DAHSH
sanctuary,
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
and
atonement
an
make
shall
he
וְאֶתwĕʾetveh-ET
for
the
tabernacle
אֹ֧הֶלʾōhelOH-hel
congregation,
the
of
מוֹעֵ֛דmôʿēdmoh-ADE
and
for
the
altar,
וְאֶתwĕʾetveh-ET
an
make
shall
he
and
atonement
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
for
יְכַפֵּ֑רyĕkappēryeh-ha-PARE
the
priests,
וְעַ֧לwĕʿalveh-AL
and
for
הַכֹּֽהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
all
וְעַלwĕʿalveh-AL
people
the
כָּלkālkahl
of
the
congregation.
עַ֥םʿamam
הַקָּהָ֖לhaqqāhālha-ka-HAHL
יְכַפֵּֽר׃yĕkappēryeh-ha-PARE


Tags பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்
லேவியராகமம் 16:33 Concordance லேவியராகமம் 16:33 Interlinear லேவியராகமம் 16:33 Image