லேவியராகமம் 16:9
கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
Tamil Indian Revised Version
கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,
Tamil Easy Reading Version
“பிறகு ஆரோன் கர்த்தருக்குரிய சீட்டுள்ள கடாவைக் கர்த்தருடைய சந்நிதியில் பாவப் பரிகார பலியாக வழங்க வேண்டும்.
திருவிவிலியம்
ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.
King James Version (KJV)
And Aaron shall bring the goat upon which the LORD’s lot fell, and offer him for a sin offering.
American Standard Version (ASV)
And Aaron shall present the goat upon which the lot fell for Jehovah, and offer him for a sin-offering.
Bible in Basic English (BBE)
And the goat which is marked out for the Lord, let Aaron give for a sin-offering.
Darby English Bible (DBY)
And Aaron shall present the goat upon which the lot fell for Jehovah, and offer it [as] a sin-offering.
Webster’s Bible (WBT)
And Aaron shall bring the goat upon which the LORD’S lot fell, and offer him for a sin-offering.
World English Bible (WEB)
Aaron shall present the goat on which the lot fell for Yahweh, and offer him for a sin offering.
Young’s Literal Translation (YLT)
and Aaron hath brought near the goat on which the lot for Jehovah hath gone up, and hath made it a sin-offering.
லேவியராகமம் Leviticus 16:9
கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி,
And Aaron shall bring the goat upon which the LORD's lot fell, and offer him for a sin offering.
| And Aaron | וְהִקְרִ֤יב | wĕhiqrîb | veh-heek-REEV |
| shall bring | אַֽהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| אֶת | ʾet | et | |
| goat the | הַשָּׂעִ֔יר | haśśāʿîr | ha-sa-EER |
| upon | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| which | עָלָ֥ה | ʿālâ | ah-LA |
| Lord's the | עָלָ֛יו | ʿālāyw | ah-LAV |
| lot | הַגּוֹרָ֖ל | haggôrāl | ha-ɡoh-RAHL |
| fell, | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| and offer | וְעָשָׂ֖הוּ | wĕʿāśāhû | veh-ah-SA-hoo |
| sin a for him offering. | חַטָּֽאת׃ | ḥaṭṭāt | ha-TAHT |
Tags கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி
லேவியராகமம் 16:9 Concordance லேவியராகமம் 16:9 Interlinear லேவியராகமம் 16:9 Image