லேவியராகமம் 17:16
அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
அவன் தனது ஆடையைத் துவைக்காவிட்டாலோ, தண்ணீரால் உடலைக் கழுவாவிட்டாலோ அவன் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று கூறினார்.
திருவிவிலியம்
அவர் தம் உடைகளைத் துவைக்காமலும் தம் உடலைக் கழுவாமலும் இருந்தால், தம் குற்றத்தைத் தாமே சுமப்பார்”.
King James Version (KJV)
But if he wash them not, nor bathe his flesh; then he shall bear his iniquity.
American Standard Version (ASV)
But if he wash them not, nor bathe his flesh, then he shall bear his iniquity.
Bible in Basic English (BBE)
But if his clothing is not washed and his body bathed, his sin will be on him.
Darby English Bible (DBY)
And if he wash them not nor bathe his flesh, then he shall bear his iniquity.
Webster’s Bible (WBT)
But if he doth not wash them, nor bathe his flesh; then he shall bear his iniquity.
World English Bible (WEB)
But if he doesn’t wash them, or bathe his flesh, then he shall bear his iniquity.'”
Young’s Literal Translation (YLT)
and if he wash not, and his flesh bathe not — then he hath borne his iniquity.’
லேவியராகமம் Leviticus 17:16
அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
But if he wash them not, nor bathe his flesh; then he shall bear his iniquity.
| But if | וְאִם֙ | wĕʾim | veh-EEM |
| he wash | לֹ֣א | lōʾ | loh |
| them not, | יְכַבֵּ֔ס | yĕkabbēs | yeh-ha-BASE |
| nor | וּבְשָׂר֖וֹ | ûbĕśārô | oo-veh-sa-ROH |
| bathe | לֹ֣א | lōʾ | loh |
| flesh; his | יִרְחָ֑ץ | yirḥāṣ | yeer-HAHTS |
| then he shall bear | וְנָשָׂ֖א | wĕnāśāʾ | veh-na-SA |
| his iniquity. | עֲוֹנֽוֹ׃ | ʿăwōnô | uh-oh-NOH |
Tags அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும் ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால் தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்
லேவியராகமம் 17:16 Concordance லேவியராகமம் 17:16 Interlinear லேவியராகமம் 17:16 Image