Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 18:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 18 லேவியராகமம் 18:17

லேவியராகமம் 18:17
ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.

Tamil Indian Revised Version
ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு.

Tamil Easy Reading Version
“நீ தாய்-மகள் இருவரோடும் பாலின உறவு கொள்ளக்கூடாது. அதோடு அவளது பேத்தியோ டும் பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பேத்தி அவளது மகளின் மகளாகவும் மகனின் மகளாகவும் இருக்கலாம். அவளது பேத்தி என்றால் அவளுக்கு நெருக்கமான உறவினள். அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது முறை கெட்ட செயல்.

திருவிவிலியம்
ஒரு பெண்ணையும் அவள் மகளையும் வெற்றுடம்பாக்காதே! அவள் மகனின் மகளையோ அவள் மகளின் மகளையோ மணம் புரியாதே. இவர்கள் அவளின் நெருங்கிய இரத்த உறவினர். அது முறைகேடு

Leviticus 18:16Leviticus 18Leviticus 18:18

King James Version (KJV)
Thou shalt not uncover the nakedness of a woman and her daughter, neither shalt thou take her son’s daughter, or her daughter’s daughter, to uncover her nakedness; for they are her near kinswomen: it is wickedness.

American Standard Version (ASV)
Thou shalt not uncover the nakedness of a woman and her daughter; thou shalt not take her son’s daughter, or her daughter’s daughter, to uncover her nakedness; they are near kinswomen: it is wickedness.

Bible in Basic English (BBE)
You may not take as wife a woman and her daughter, or her son’s daughter or her daughter’s daughter, for they are of one family: it is an act of shame.

Darby English Bible (DBY)
The nakedness of a woman and her daughter shalt thou not uncover; thou shalt not take her son’s daughter, nor her daughter’s daughter, to uncover her nakedness: they are her near relations: it is wickedness.

Webster’s Bible (WBT)
Thou shalt not uncover the nakedness of a woman and her daughter, neither shalt thou take her son’s daughter, or her daughter’s daughter, to uncover her nakedness; for they are her near kinswomen: it is wickedness.

World English Bible (WEB)
“‘You shall not uncover the nakedness of a woman and her daughter. You shall not take her son’s daughter, or her daughter’s daughter, to uncover her nakedness; they are near kinswomen: it is wickedness.

Young’s Literal Translation (YLT)
`The nakedness of a woman and her daughter thou dost not uncover; her son’s daughter, and her daughter’s daughter thou dost not take to uncover her nakedness; they `are’ her relations; it `is’ wickedness.

லேவியராகமம் Leviticus 18:17
ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.
Thou shalt not uncover the nakedness of a woman and her daughter, neither shalt thou take her son's daughter, or her daughter's daughter, to uncover her nakedness; for they are her near kinswomen: it is wickedness.

Thou
shalt
not
עֶרְוַ֥תʿerwater-VAHT
uncover
אִשָּׁ֛הʾiššâee-SHA
nakedness
the
וּבִתָּ֖הּûbittāhoo-vee-TA
of
a
woman
לֹ֣אlōʾloh
daughter,
her
and
תְגַלֵּ֑הtĕgallēteh-ɡa-LAY
neither
אֶֽתʾetet
shalt
thou
take
בַּתbatbaht

בְּנָ֞הּbĕnāhbeh-NA
son's
her
וְאֶתwĕʾetveh-ET
daughter,
בַּתbatbaht
or
her
daughter's
בִּתָּ֗הּbittāhbee-TA
daughter,
לֹ֤אlōʾloh
to
uncover
תִקַּח֙tiqqaḥtee-KAHK
nakedness;
her
לְגַלּ֣וֹתlĕgallôtleh-ɡA-lote
for
they
עֶרְוָתָ֔הּʿerwātāher-va-TA
kinswomen:
near
her
are
שַֽׁאֲרָ֥הšaʾărâsha-uh-RA
it
הֵ֖נָּהhēnnâHAY-na
is
wickedness.
זִמָּ֥הzimmâzee-MA
הִֽוא׃hiwheev


Tags ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள் அது முறைகேடு
லேவியராகமம் 18:17 Concordance லேவியராகமம் 18:17 Interlinear லேவியராகமம் 18:17 Image