Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 18:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 18 லேவியராகமம் 18:19

லேவியராகமம் 18:19
ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.

Tamil Indian Revised Version
பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.

Tamil Easy Reading Version
“ஒரு பெண் மாதவிலக்கான காலத்தில் இருக்கும்போது அவளோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. அவள் அப்போது தீட்டுள்ளவளாக இருக்கிறாள்.

திருவிவிலியம்
மனைவி மாதவிலக்கில் இருக்கும்போது, அவளை வெற்றுடம்பாக்காதே!

Leviticus 18:18Leviticus 18Leviticus 18:20

King James Version (KJV)
Also thou shalt not approach unto a woman to uncover her nakedness, as long as she is put apart for her uncleanness.

American Standard Version (ASV)
And thou shalt not approach unto a woman to uncover her nakedness, as long as she is impure by her uncleanness.

Bible in Basic English (BBE)
And you may not go near a woman or have sex relations with her when she is unclean, at her regular time.

Darby English Bible (DBY)
And thou shalt not approach a woman in the separation of her uncleanness to uncover her nakedness.

Webster’s Bible (WBT)
Also thou shalt not approach to a woman to uncover her nakedness, as long as she is put apart for her uncleanness.

World English Bible (WEB)
“‘You shall not approach a woman to uncover her nakedness, as long as she is impure by her uncleanness.

Young’s Literal Translation (YLT)
`And unto a woman in the separation of her uncleanness thou dost not draw near to uncover her nakedness.

லேவியராகமம் Leviticus 18:19
ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
Also thou shalt not approach unto a woman to uncover her nakedness, as long as she is put apart for her uncleanness.

Also
thou
shalt
not
וְאֶלwĕʾelveh-EL
approach
אִשָּׁ֖הʾiššâee-SHA
unto
בְּנִדַּ֣תbĕniddatbeh-nee-DAHT
a
woman
טֻמְאָתָ֑הּṭumʾātāhtoom-ah-TA
to
uncover
לֹ֣אlōʾloh
nakedness,
her
תִקְרַ֔בtiqrabteek-RAHV
apart
put
is
she
as
long
as
לְגַלּ֖וֹתlĕgallôtleh-ɡA-lote
for
her
uncleanness.
עֶרְוָתָֽהּ׃ʿerwātāher-va-TA


Tags ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில் அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே
லேவியராகமம் 18:19 Concordance லேவியராகமம் 18:19 Interlinear லேவியராகமம் 18:19 Image