Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 18:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 18 லேவியராகமம் 18:30

லேவியராகமம் 18:30
ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
மற்ற ஜனங்கள் இத்தகைய மோசமான பாவங்களைச் செய்தார்கள், ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் இது போன்ற மோசமான பாவங்களைச் செய்து உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாதீர்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.

திருவிவிலியம்
எனவே, உங்கள் முன்னோர் இத்தகைய அருவருப்புகளைச் செய்ததுபோல, நீங்களும் செய்து, அவற்றால் தீட்டுப்படாதபடி, என் கட்டளைகளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

Leviticus 18:29Leviticus 18

King James Version (KJV)
Therefore shall ye keep mine ordinance, that ye commit not any one of these abominable customs, which were committed before you, and that ye defile not yourselves therein: I am the LORD your God.

American Standard Version (ASV)
Therefore shall ye keep my charge, that ye practise not any of these abominable customs, which were practised before you, and that ye defile not yourselves therein: I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
So then, keep my orders, so that you may not do any of these disgusting things which were done before you, or make yourselves unclean through them: I am the Lord your God.

Darby English Bible (DBY)
And ye shall observe my charge, that ye commit not [any] of the abominable customs which were committed before you; and ye shall not make yourselves unclean therein: I am Jehovah your God.

Webster’s Bible (WBT)
Therefore shall ye keep my ordinance, that ye commit not any one of these abominable customs, which were committed before you, and that ye defile not yourselves in them; I am the LORD your God.

World English Bible (WEB)
Therefore you shall keep my charge, that you do not practice any of these abominable customs, which were practiced before you, and that you do not defile yourselves with them: I am Yahweh your God.'”

Young’s Literal Translation (YLT)
and ye have kept My charge, so as not to do `any’ of the abominable statutes which have been done before you, and ye do not defile yourselves with them; I `am’ Jehovah your God.’

லேவியராகமம் Leviticus 18:30
ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
Therefore shall ye keep mine ordinance, that ye commit not any one of these abominable customs, which were committed before you, and that ye defile not yourselves therein: I am the LORD your God.

Therefore
shall
ye
keep
וּשְׁמַרְתֶּ֣םûšĕmartemoo-sheh-mahr-TEM

אֶתʾetet
mine
ordinance,
מִשְׁמַרְתִּ֗יmišmartîmeesh-mahr-TEE
not
commit
ye
that
לְבִלְתִּ֨יlĕbiltîleh-veel-TEE

עֲשׂ֜וֹתʿăśôtuh-SOTE
any
one
of
these
abominable
מֵֽחֻקּ֤וֹתmēḥuqqôtmay-HOO-kote
customs,
הַתּֽוֹעֵבֹת֙hattôʿēbōtha-toh-ay-VOTE
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
were
committed
נַֽעֲשׂ֣וּnaʿăśûna-uh-SOO
before
לִפְנֵיכֶ֔םlipnêkemleef-nay-HEM
you,
and
that
ye
defile
וְלֹ֥אwĕlōʾveh-LOH

yourselves
not
תִֽטַּמְּא֖וּtiṭṭammĕʾûtee-ta-meh-OO
therein:
I
בָּהֶ֑םbāhemba-HEM
am
the
Lord
אֲנִ֖יʾănîuh-NEE
your
God.
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM


Tags ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள் நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்
லேவியராகமம் 18:30 Concordance லேவியராகமம் 18:30 Interlinear லேவியராகமம் 18:30 Image