Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:10

லேவியராகமம் 19:10
உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
உங்கள் திராட்சைக் கொடியில் உள்ள அனைத்து திராட்சைப் பழங்களையும் பறிக்காதீர்கள். தரையில் விழும் திராட்சைப் பழங்களையும் பொறுக்கிக்கொள்ளாதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.

திருவிவிலியம்
திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அந்நியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!

Leviticus 19:9Leviticus 19Leviticus 19:11

King James Version (KJV)
And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather every grape of thy vineyard; thou shalt leave them for the poor and stranger: I am the LORD your God.

American Standard Version (ASV)
And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather the fallen fruit of thy vineyard; thou shalt leave them for the poor and for the sojourner: I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
And do not take all the grapes from your vine-garden, or the fruit dropped on the earth; let the poor man, and the man from another country, have these: I am the Lord your God.

Darby English Bible (DBY)
And thy vineyard shalt thou not glean, neither shalt thou gather what hath been left of thy vineyard; thou shalt leave them for the poor and the stranger: I am Jehovah your God.

Webster’s Bible (WBT)
And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather every grape of thy vineyard; thou shalt leave them for the poor and stranger: I am the LORD your God.

World English Bible (WEB)
You shall not glean your vineyard, neither shall you gather the fallen grapes of your vineyard; you shall leave them for the poor and for the foreigner. I am Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
and thy vineyard thou dost not glean, even the omitted part of thy vineyard thou dost not gather, to the poor and to the sojourner thou dost leave them; I `am’ Jehovah your God.

லேவியராகமம் Leviticus 19:10
உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்Εும் வοட்ߠρவிΟுεாϠξக; ȠξΩ் Ήங்கள் தேவனாகிய கர்த்தர்.
And thou shalt not glean thy vineyard, neither shalt thou gather every grape of thy vineyard; thou shalt leave them for the poor and stranger: I am the LORD your God.

And
thou
shalt
not
וְכַרְמְךָ֙wĕkarmĕkāveh-hahr-meh-HA
glean
לֹ֣אlōʾloh
thy
vineyard,
תְעוֹלֵ֔לtĕʿôlēlteh-oh-LALE
neither
וּפֶ֥רֶטûpereṭoo-FEH-ret
shalt
thou
gather
כַּרְמְךָ֖karmĕkākahr-meh-HA
every
grape
לֹ֣אlōʾloh
vineyard;
thy
of
תְלַקֵּ֑טtĕlaqqēṭteh-la-KATE
thou
shalt
leave
לֶֽעָנִ֤יleʿānîleh-ah-NEE
them
for
the
poor
וְלַגֵּר֙wĕlaggērveh-la-ɡARE
stranger:
and
תַּֽעֲזֹ֣בtaʿăzōbta-uh-ZOVE
I
אֹתָ֔םʾōtāmoh-TAHM
am
the
Lord
אֲנִ֖יʾănîuh-NEE
your
God.
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM


Tags உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும் அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும் அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்Εும் வοட்ߠρவிΟுεாϠξக ȠξΩ் Ήங்கள் தேவனாகிய கர்த்தர்
லேவியராகமம் 19:10 Concordance லேவியராகமம் 19:10 Interlinear லேவியராகமம் 19:10 Image