Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:34

லேவியராகமம் 19:34
உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
நீ உனது நாட்டாரை மதிப்பதுபோலவே அந்நியர்களையும் மதிக்க வேண்டும். நீ உன்னையே நேசிப்பது போல அந்நியர்களையும் நேசிக்க வேண்டும். ஏனென்றால் நீங்களும் முன்பு எகிப்தில் அந்நியராயிருந்தீர்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.

திருவிவிலியம்
உங்களிடம் தங்கும் அந்நியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வதுபோல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

Leviticus 19:33Leviticus 19Leviticus 19:35

King James Version (KJV)
But the stranger that dwelleth with you shall be unto you as one born among you, and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am the LORD your God.

American Standard Version (ASV)
The stranger that sojourneth with you shall be unto you as the home-born among you, and thou shalt love him as thyself; for ye were sojourners in the land of Egypt: I am Jehovah your God.

Bible in Basic English (BBE)
Let him be to you as one of your countrymen and have love for him as for yourself; for you were living in a strange land, in the land of Egypt: I am the Lord your God.

Darby English Bible (DBY)
As one born among you shall the stranger who sojourneth with you be unto you; and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am Jehovah your God.

Webster’s Bible (WBT)
But the stranger that dwelleth with you shall be to you as one born among you, and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am the LORD your God.

World English Bible (WEB)
The stranger who lives as a foreigner with you shall be to you as the native-born among you, and you shall love him as yourself; for you lived as foreigners in the land of Egypt. I am Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
as a native among you is the sojourner to you who is sojourning with you, and thou hast had love to him as to thyself, for sojourners ye have been in the land of Egypt; I `am’ Jehovah your God.

லேவியராகமம் Leviticus 19:34
உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
But the stranger that dwelleth with you shall be unto you as one born among you, and thou shalt love him as thyself; for ye were strangers in the land of Egypt: I am the LORD your God.

But
the
stranger
כְּאֶזְרָ֣חkĕʾezrāḥkeh-ez-RAHK
that
dwelleth
מִכֶּם֩mikkemmee-KEM
with
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
be
shall
you
לָכֶ֜םlākemla-HEM
among
born
one
as
you
unto
הַגֵּ֣ר׀haggērha-ɡARE

הַגָּ֣רhaggārha-ɡAHR
love
shalt
thou
and
you,
אִתְּכֶ֗םʾittĕkemee-teh-HEM
him
as
thyself;
וְאָֽהַבְתָּ֥wĕʾāhabtāveh-ah-hahv-TA
for
לוֹ֙loh
ye
were
כָּמ֔וֹךָkāmôkāka-MOH-ha
strangers
כִּֽיkee
land
the
in
גֵרִ֥יםgērîmɡay-REEM
of
Egypt:
הֱיִיתֶ֖םhĕyîtemhay-yee-TEM
I
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
am
the
Lord
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
your
God.
אֲנִ֖יʾănîuh-NEE
יְהוָ֥הyĕhwâyeh-VA
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM


Tags உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்
லேவியராகமம் 19:34 Concordance லேவியராகமம் 19:34 Interlinear லேவியராகமம் 19:34 Image