Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:36

லேவியராகமம் 19:36
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Indian Revised Version
நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Tamil Easy Reading Version
உங்கள் கூடைகளும், ஜாடிகளும் சரியான அளவுள்ளவையாக இருக்கட்டும். உங்கள் எடைக் கற்களும், தராசும் பொருட்களைச் சரியாக எடை போடட்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எகிப்திலிருந்து உங்களை நானே வெளியே அழைத்து வந்தேன்.

திருவிவிலியம்
தராசும், படிக்கல்லும், மரக்காலும் அளவு சரியான படியும் உங்களிடம் இருக்கட்டும்! உங்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே!

Leviticus 19:35Leviticus 19Leviticus 19:37

King James Version (KJV)
Just balances, just weights, a just ephah, and a just hin, shall ye have: I am the LORD your God, which brought you out of the land of Egypt.

American Standard Version (ASV)
Just balances, just weights, a just ephah, and a just hin, shall ye have: I am Jehovah your God, who brought you out of the land of Egypt.

Bible in Basic English (BBE)
Have true scales, true weights and measures for all things: I am the Lord your God, who took you out of the land of Egypt;

Darby English Bible (DBY)
just balances, just weights, a just ephah, and a just hin shall ye have: I am Jehovah your God, who brought you out of the land of Egypt.

Webster’s Bible (WBT)
Just balances, just weights, a just ephah, and a just hin shall ye have: I am the LORD your God, who brought you out of the land of Egypt.

World English Bible (WEB)
Just balances, just weights, a just ephah, and a just hin, shall you have. I am Yahweh your God, who brought you out of the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
righteous balances, righteous weights, a righteous ephah, and a righteous hin ye have; I `am’ Jehovah your God, who hath brought you out from the land of Egypt;

லேவியராகமம் Leviticus 19:36
சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.
Just balances, just weights, a just ephah, and a just hin, shall ye have: I am the LORD your God, which brought you out of the land of Egypt.

Just
מֹ֧אזְנֵיmōʾzĕnêMOH-zeh-nay
balances,
צֶ֣דֶקṣedeqTSEH-dek
just
אַבְנֵיʾabnêav-NAY
weights,
צֶ֗דֶקṣedeqTSEH-dek
a
just
אֵ֥יפַתʾêpatA-faht
ephah,
צֶ֛דֶקṣedeqTSEH-dek
just
a
and
וְהִ֥יןwĕhînveh-HEEN
hin,
צֶ֖דֶקṣedeqTSEH-dek
shall
ye
have:
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
I
לָכֶ֑םlākemla-HEM
Lord
the
am
אֲנִי֙ʾăniyuh-NEE
your
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
which
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
out
you
brought
אֲשֶׁרʾăšeruh-SHER

הוֹצֵ֥אתִיhôṣēʾtîhoh-TSAY-tee
of
the
land
אֶתְכֶ֖םʾetkemet-HEM
of
Egypt.
מֵאֶ֥רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem


Tags சுமுத்திரையான தராசும் சுமுத்திரையான நிறைகல்லும் சுமுத்திரையான மரக்காலும் சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும் நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்
லேவியராகமம் 19:36 Concordance லேவியராகமம் 19:36 Interlinear லேவியராகமம் 19:36 Image