Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:8

லேவியராகமம் 19:8
அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

Tamil Indian Revised Version
அதைச் சாப்பிடுகிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.

Tamil Easy Reading Version
இதனை எவராவது செய்தால் அது பாவமாயிருக்கும். ஏனென்றால் அவர்கள் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றை மதிக்கவில்லை. இத்தகைய மனிதர்கள் தம் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்படுவார்கள்.

திருவிவிலியம்
அவ்வாறு உண்போர் தம்பழியைத் தாமே சுமப்பர். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் பார்வையில் தூய்மையானதை இழிவுக்குள்ளாக்கினர். அந்த மனிதர் அவர்கள் இனத்தில் இராதபடி அழிக்கப்படுவர்.

Leviticus 19:7Leviticus 19Leviticus 19:9

King James Version (KJV)
Therefore every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the hallowed thing of the LORD: and that soul shall be cut off from among his people.

American Standard Version (ASV)
but every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the holy thing of Jehovah: and that soul shall be cut off from his people.

Bible in Basic English (BBE)
And as for anyone who takes it for food, his sin will be on him, for he has put shame on the holy thing of the Lord: he will be cut off from his people.

Darby English Bible (DBY)
And he that eateth it shall bear his iniquity; for he hath profaned the hallowed thing of Jehovah; and that soul shall be cut off from among his peoples.

Webster’s Bible (WBT)
Therefore every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the hallowed thing of the LORD; and that soul shall be cut off from among his people.

World English Bible (WEB)
but everyone who eats it shall bear his iniquity, because he has profaned the holy thing of Yahweh, and that soul shall be cut off from his people.

Young’s Literal Translation (YLT)
and he who is eating it his iniquity doth bear, for the holy thing of Jehovah he hath polluted, and that person hath been cut off from his people.

லேவியராகமம் Leviticus 19:8
அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Therefore every one that eateth it shall bear his iniquity, because he hath profaned the hallowed thing of the LORD: and that soul shall be cut off from among his people.

Therefore
every
one
that
eateth
וְאֹֽכְלָיו֙wĕʾōkĕlāywveh-OH-heh-lav
it
shall
bear
עֲוֹנ֣וֹʿăwōnôuh-oh-NOH
iniquity,
his
יִשָּׂ֔אyiśśāʾyee-SA
because
כִּֽיkee
he
hath
profaned
אֶתʾetet

קֹ֥דֶשׁqōdešKOH-desh
thing
hallowed
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
of
the
Lord:
חִלֵּ֑לḥillēlhee-LALE
and
that
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
soul
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
off
cut
be
shall
הַהִ֖ואhahiwha-HEEV
from
among
his
people.
מֵֽעַמֶּֽיהָ׃mēʿammêhāMAY-ah-MAY-ha


Tags அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்
லேவியராகமம் 19:8 Concordance லேவியராகமம் 19:8 Interlinear லேவியராகமம் 19:8 Image