Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 2:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 2 லேவியராகமம் 2:14

லேவியராகமம் 2:14
முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.

Tamil Indian Revised Version
முதற்பலன்களை உணவுபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

Tamil Easy Reading Version
“நீ முதல் அறுவடையிலிருந்து தானியங்களைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வரும்போது, புதிய பச்சையான கதிர்களை நெருப்பால் வாட்டி உதிர்த்து கொண்டு வரவேண்டும். இதுவே உன் முதல் அறுவடையின் தானியக் காணிக்கையாகும்.

திருவிவிலியம்
முதற்பலன்களின் உணவுப் படையலை ஆண்டவருக்கு செலுத்தினால், அறுவடையான கதிர்களை நெருப்பில் வாட்டி உதிர்த்து, உன் முதற்பலன்களின் உணவுப் படையலாகச் செலுத்த வேண்டும்.

Title
முதல் அறுவடையிலிருந்து தானியக் காணிக்கை

Leviticus 2:13Leviticus 2Leviticus 2:15

King James Version (KJV)
And if thou offer a meat offering of thy firstfruits unto the LORD, thou shalt offer for the meat offering of thy firstfruits green ears of corn dried by the fire, even corn beaten out of full ears.

American Standard Version (ASV)
And if thou offer a meal-offering of first-fruits unto Jehovah, thou shalt offer for the meal-offering of thy first-fruits grain in the ear parched with fire, bruised grain of the fresh ear.

Bible in Basic English (BBE)
And if you give a meal offering of first-fruits to the Lord, give, as your offering of first-fruits, new grain, made dry with fire, crushed new grain.

Darby English Bible (DBY)
And if thou present an oblation of thy first-fruits to Jehovah, thou shalt present as the oblation of thy first-fruits green ears of corn roasted in fire, corn beaten out of full ears.

Webster’s Bible (WBT)
And if thou shalt offer a meat-offering of thy first-fruits to the LORD, thou shalt offer for the meat-offering of thy first-fruits, green ears of corn dried by the fire, even corn beaten out of full ears.

World English Bible (WEB)
“‘If you offer a meal offering of first fruits to Yahweh, you shall offer for the meal offering of your first fruits grain in the ear parched with fire, bruised grain of the fresh ear.

Young’s Literal Translation (YLT)
`And if thou bring near a present of first-ripe `fruits’ to Jehovah, — of green ears, roasted with fire, beaten out `corn’ of a fruitful field thou dost bring near the present of thy first-ripe `fruits’,

லேவியராகமம் Leviticus 2:14
முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்.
And if thou offer a meat offering of thy firstfruits unto the LORD, thou shalt offer for the meat offering of thy firstfruits green ears of corn dried by the fire, even corn beaten out of full ears.

And
if
וְאִםwĕʾimveh-EEM
thou
offer
תַּקְרִ֛יבtaqrîbtahk-REEV
a
meat
offering
מִנְחַ֥תminḥatmeen-HAHT
firstfruits
thy
of
בִּכּוּרִ֖יםbikkûrîmbee-koo-REEM
unto
the
Lord,
לַֽיהוָ֑הlayhwâlai-VA
offer
shalt
thou
אָבִ֞יבʾābîbah-VEEV

קָל֤וּיqālûyka-LOO
offering
meat
the
for
בָּאֵשׁ֙bāʾēšba-AYSH
of
thy
firstfruits
גֶּ֣רֶשׂgereśɡEH-res
ears
green
כַּרְמֶ֔לkarmelkahr-MEL
of
corn
dried
תַּקְרִ֕יבtaqrîbtahk-REEV
fire,
the
by
אֵ֖תʾētate
even
corn
beaten
מִנְחַ֥תminḥatmeen-HAHT
out
of
full
ears.
בִּכּוּרֶֽיךָ׃bikkûrêkābee-koo-RAY-ha


Tags முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால் நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து அதை உன் முதற்பலனின் போஜனபலியாக கொண்டுவரக்கடவாய்
லேவியராகமம் 2:14 Concordance லேவியராகமம் 2:14 Interlinear லேவியராகமம் 2:14 Image