லேவியராகமம் 20:12
ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
Tamil Indian Revised Version
ஒருவன் தன் மருமகளோடே உறவுகொண்டால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்; அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
Tamil Easy Reading Version
“ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.
திருவிவிலியம்
ஒருவன் தன் மருமகளோடு உடலுறவுகொண்டு முறைகேடாக நடந்துகொண்டால், இருவரும் கொல்லப்படுவர். அவர்களது குருதிப்பழி அவர்கள் மேலேயே இருக்கும்.
King James Version (KJV)
And if a man lie with his daughter in law, both of them shall surely be put to death: they have wrought confusion; their blood shall be upon them.
American Standard Version (ASV)
And if a man lie with his daughter-in-law, both of them shall surely be put to death: they have wrought confusion; their blood shall be upon them.
Bible in Basic English (BBE)
And if a man has sex relations with his son’s wife, the two of them are to be put to death: it is unnatural; their blood will be on them.
Darby English Bible (DBY)
And if a man lie with his daughter-in-law, both of them shall certainly be put to death: they have wrought confusion; their blood is upon them.
Webster’s Bible (WBT)
And if a man shall lie with his daughter-in-law, both of them shall surely be put to death: they have wrought confusion; their blood shall be upon them.
World English Bible (WEB)
“‘If a man lies with his daughter-in-law, both of them shall surely be put to death: they have committed a perversion; their blood shall be upon them.
Young’s Literal Translation (YLT)
`And a man who lieth with his daughter-in-law — both of them are certainly put to death; confusion they have made; their blood `is’ on them.
லேவியராகமம் Leviticus 20:12
ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக.
And if a man lie with his daughter in law, both of them shall surely be put to death: they have wrought confusion; their blood shall be upon them.
| And if | וְאִ֗ישׁ | wĕʾîš | veh-EESH |
| a man | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| lie | יִשְׁכַּב֙ | yiškab | yeesh-KAHV |
| with | אֶת | ʾet | et |
| law, in daughter his | כַּלָּת֔וֹ | kallātô | ka-la-TOH |
| both | מ֥וֹת | môt | mote |
| surely shall them of | יֽוּמְת֖וּ | yûmĕtû | yoo-meh-TOO |
| be put to death: | שְׁנֵיהֶ֑ם | šĕnêhem | sheh-nay-HEM |
| wrought have they | תֶּ֥בֶל | tebel | TEH-vel |
| confusion; | עָשׂ֖וּ | ʿāśû | ah-SOO |
| their blood | דְּמֵיהֶ֥ם | dĕmêhem | deh-may-HEM |
| shall be upon them. | בָּֽם׃ | bām | bahm |
Tags ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால் இருவரும் கொலை செய்யப்படக்கடவர்கள் அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள் அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக
லேவியராகமம் 20:12 Concordance லேவியராகமம் 20:12 Interlinear லேவியராகமம் 20:12 Image