லேவியராகமம் 20:18
ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உடலுறவுகொண்டு, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய இரத்தப்போக்கைத் திறந்து, அவளும் தன் இரத்தப்போக்கை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவன் ஒரு பெண் மாதவிலக்காக இருக்கும் போது அவளுடன் பாலின உறவு கொண்டால் அவர்கள் இருவருமே தங்கள் ஜனங்களிடமிருந்து தனியே ஒதுக்கப்பட வேண்டியவர்கள். அவளது இரத்தப் போக்கை அவன் திறந்து விட்டிருக்கிறபடியால் அவர்கள் பாவம் செய்தவர்களாகிறார்கள்.
திருவிவிலியம்
மாதவிலக்கில் இருக்கும் ஒருத்தியுடன் ஒருவன் உடலுறவுக் கொண்டால், இருவரும் தங்கள் உதிர ஊற்றைத் திறந்ததால் அவர்கள் தங்கள் இனத்தாரிடையே இல்லாதபடி அழிக்கப்படுவார்கள்.
King James Version (KJV)
And if a man shall lie with a woman having her sickness, and shall uncover her nakedness; he hath discovered her fountain, and she hath uncovered the fountain of her blood: and both of them shall be cut off from among their people.
American Standard Version (ASV)
And if a man shall lie with a woman having her sickness, and shall uncover her nakedness; he hath made naked her fountain, and she hath uncovered the fountain of her blood: and both of them shall be cut off from among their people.
Bible in Basic English (BBE)
And if a man has sex relations with a woman at the time when she is unwell, he has seen her fountain and she has let the fountain of her blood be uncovered, and the two of them are to be cut off from among their people.
Darby English Bible (DBY)
And if a man shall lie with a woman in her infirmity, and uncover her nakedness, her flux doth he lay bare, and she hath uncovered the fountain of her blood; and both of them shall be cut off from among their people.
Webster’s Bible (WBT)
And if a man shall lie with a woman having her sickness, and shall uncover her nakedness; he hath discovered her fountain, and she hath uncovered the fountain of her blood: and both of them shall be cut off from among their people.
World English Bible (WEB)
“‘If a man lies with a woman having her monthly period, and uncovers her nakedness; he has made naked her fountain, and she has uncovered the fountain of her blood: and both of them shall be cut off from among their people.
Young’s Literal Translation (YLT)
`And a man who lieth with a sick woman, and hath uncovered her nakedness, her fountain he hath made bare, and she hath uncovered the fountain of her blood, — even both of them have been cut off from the midst of their people.
லேவியராகமம் Leviticus 20:18
ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.
And if a man shall lie with a woman having her sickness, and shall uncover her nakedness; he hath discovered her fountain, and she hath uncovered the fountain of her blood: and both of them shall be cut off from among their people.
| And if | וְ֠אִישׁ | wĕʾîš | VEH-eesh |
| a man | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| lie shall | יִשְׁכַּ֨ב | yiškab | yeesh-KAHV |
| with | אֶת | ʾet | et |
| a woman | אִשָּׁ֜ה | ʾiššâ | ee-SHA |
| sickness, her having | דָּוָ֗ה | dāwâ | da-VA |
| and shall uncover | וְגִלָּ֤ה | wĕgillâ | veh-ɡee-LA |
| אֶת | ʾet | et | |
| nakedness; her | עֶרְוָתָהּ֙ | ʿerwātāh | er-va-TA |
| he hath discovered | אֶת | ʾet | et |
| מְקֹרָ֣הּ | mĕqōrāh | meh-koh-RA | |
| fountain, her | הֶֽעֱרָ֔ה | heʿĕrâ | heh-ay-RA |
| and she | וְהִ֕וא | wĕhiw | veh-HEEV |
| hath uncovered | גִּלְּתָ֖ה | gillĕtâ | ɡee-leh-TA |
| אֶת | ʾet | et | |
| fountain the | מְק֣וֹר | mĕqôr | meh-KORE |
| of her blood: | דָּמֶ֑יהָ | dāmêhā | da-MAY-ha |
| both and | וְנִכְרְת֥וּ | wĕnikrĕtû | veh-neek-reh-TOO |
| off cut be shall them of | שְׁנֵיהֶ֖ם | šĕnêhem | sheh-nay-HEM |
| from among | מִקֶּ֥רֶב | miqqereb | mee-KEH-rev |
| their people. | עַמָּֽם׃ | ʿammām | ah-MAHM |
Tags ஒருவன் சூதக ஸ்திரீயோடே சயனித்து அவளை நிர்வாணமாக்கினால் அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால் இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்
லேவியராகமம் 20:18 Concordance லேவியராகமம் 20:18 Interlinear லேவியராகமம் 20:18 Image