Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 22:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 22 லேவியராகமம் 22:13

லேவியராகமம் 22:13
விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.

Tamil Indian Revised Version
விதவையான, அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளான ஆசாரியனுடைய மகள் பிள்ளை இல்லாதிருந்து, தன் தகப்பனுடைய வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளென்றால், அவள் தன் தகப்பனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் சாப்பிடக்கூடாது.

Tamil Easy Reading Version
ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும்.

திருவிவிலியம்
குருவின் குழந்தைகளற்ற கைம்பெண் அல்லது மணவிலக்குப் பெற்றவளான மகள் திரும்பிவந்து இளமையிலிருந்து தன் தந்தையோடு வாழ்ந்ததுபோல வாழ்ந்தாளாயின், தந்தையின் உணவில் பங்கு பெறலாம். ஆனால், பொது நிலையர் எவரும் அதை உண்ணலாகாது.⒫

Leviticus 22:12Leviticus 22Leviticus 22:14

King James Version (KJV)
But if the priest’s daughter be a widow, or divorced, and have no child, and is returned unto her father’s house, as in her youth, she shall eat of her father’s meat: but there shall be no stranger eat thereof.

American Standard Version (ASV)
But if a priest’s daughter be a widow, or divorced, and have no child, and be returned unto her father’s house, as in her youth, she shall eat of her father’s bread: but there shall no stranger eat thereof.

Bible in Basic English (BBE)
But if a priest’s daughter is a widow, or parted from her husband, and has no child, and has come back to her father’s house as when she was a girl, she may take of her father’s bread; but no outside person may do so.

Darby English Bible (DBY)
But a priest’s daughter that becometh a widow, or is divorced, and hath no seed, and returneth unto her father’s house, as in her youth, she may eat of her father’s food; but no stranger shall eat thereof.

Webster’s Bible (WBT)
But if the priest’s daughter shall be a widow, or divorced, and shall have no child, and have returned to her father’s house, as in her youth, she shall eat of her father’s meat; but there shall no stranger eat of it.

World English Bible (WEB)
But if a priest’s daughter is a widow, or divorced, and has no child, and has returned to her father’s house, as in her youth, she may eat of her father’s bread: but no stranger shall eat any of it.

Young’s Literal Translation (YLT)
and a priest’s daughter, when she is a widow, or cast out, and hath no seed, and hath turned back unto the house of her father, as `in’ her youth, of her father’s bread she doth eat; but no stranger doth eat of it.

லேவியராகமம் Leviticus 22:13
விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம், அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.
But if the priest's daughter be a widow, or divorced, and have no child, and is returned unto her father's house, as in her youth, she shall eat of her father's meat: but there shall be no stranger eat thereof.

But
if
וּבַתûbatoo-VAHT
the
priest's
כֹּהֵן֩kōhēnkoh-HANE
daughter
כִּ֨יkee
be
תִֽהְיֶ֜הtihĕyetee-heh-YEH
a
widow,
אַלְמָנָ֣הʾalmānâal-ma-NA
or
divorced,
וּגְרוּשָׁ֗הûgĕrûšâoo-ɡeh-roo-SHA
no
have
and
וְזֶרַע֮wĕzeraʿveh-zeh-RA
child,
אֵ֣יןʾênane
and
is
returned
לָהּ֒lāhla
unto
וְשָׁבָ֞הwĕšābâveh-sha-VA
her
father's
אֶלʾelel
house,
בֵּ֤יתbêtbate
as
in
her
youth,
אָבִ֙יהָ֙ʾābîhāah-VEE-HA
she
shall
eat
כִּנְעוּרֶ֔יהָkinʿûrêhākeen-oo-RAY-ha
father's
her
of
מִלֶּ֥חֶםmilleḥemmee-LEH-hem
meat:
אָבִ֖יהָʾābîhāah-VEE-ha
no
shall
there
but
תֹּאכֵ֑לtōʾkēltoh-HALE

וְכָלwĕkālveh-HAHL
stranger
זָ֖רzārzahr
eat
לֹאlōʾloh
thereof.
יֹ֥אכַלyōʾkalYOH-hahl
בּֽוֹ׃boh


Tags விதவையாய்ப்போன அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில் அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம் அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது
லேவியராகமம் 22:13 Concordance லேவியராகமம் 22:13 Interlinear லேவியராகமம் 22:13 Image