லேவியராகமம் 22:27
ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
Tamil Indian Revised Version
ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது, வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக; எட்டாம் நாள் முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.
Tamil Easy Reading Version
“ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும்.
திருவிவிலியம்
ஒரு கன்று, செம்மறி, அல்லது வெள்ளாட்டுக்குட்டி பிறந்தால், ஏழு நாளளவும் தன் தாயிடம் அது இருக்கட்டும். எட்டாம் நாளிலிருந்து அது ஆண்டவருக்குரிய எரிபலியாகச் செலுத்தப்படும். இது விரும்பத்தக்கது.
King James Version (KJV)
When a bullock, or a sheep, or a goat, is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering made by fire unto the LORD.
American Standard Version (ASV)
When a bullock, or a sheep, or a goat, is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for the oblation of an offering made by fire unto Jehovah.
Bible in Basic English (BBE)
When an ox or a sheep or a goat is given birth, let it be with its mother for seven days; and after the eighth day it may be taken as an offering made by fire to the Lord.
Darby English Bible (DBY)
An ox, or a sheep, or a goat, when it is brought forth, shall be seven days under its dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering by fire to Jehovah.
Webster’s Bible (WBT)
When a bullock, or a sheep, or a goat is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering made by fire to the LORD.
World English Bible (WEB)
“When a bull, or a sheep, or a goat, is born, then it shall remain seven days with its mother; and from the eighth day and thenceforth it shall be accepted for the offering of an offering made by fire to Yahweh.
Young’s Literal Translation (YLT)
`When ox or lamb or goat is born, and it hath been seven days under its dam, then from the eighth day and henceforth, it is pleasing for an offering, a fire-offering to Jehovah;
லேவியராகமம் Leviticus 22:27
ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்.
When a bullock, or a sheep, or a goat, is brought forth, then it shall be seven days under the dam; and from the eighth day and thenceforth it shall be accepted for an offering made by fire unto the LORD.
| When | שׁ֣וֹר | šôr | shore |
| a bullock, | אוֹ | ʾô | oh |
| or | כֶ֤שֶׂב | keśeb | HEH-sev |
| sheep, a | אוֹ | ʾô | oh |
| or | עֵז֙ | ʿēz | aze |
| a goat, | כִּ֣י | kî | kee |
| forth, brought is | יִוָּלֵ֔ד | yiwwālēd | yee-wa-LADE |
| then it shall be | וְהָיָ֛ה | wĕhāyâ | veh-ha-YA |
| seven | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| days | יָמִ֖ים | yāmîm | ya-MEEM |
| under | תַּ֣חַת | taḥat | TA-haht |
| dam; the | אִמּ֑וֹ | ʾimmô | EE-moh |
| and from the eighth | וּמִיּ֤וֹם | ûmiyyôm | oo-MEE-yome |
| day | הַשְּׁמִינִי֙ | haššĕmîniy | ha-sheh-mee-NEE |
| and thenceforth | וָהָ֔לְאָה | wāhālĕʾâ | va-HA-leh-ah |
| accepted be shall it | יֵֽרָצֶ֕ה | yērāṣe | yay-ra-TSEH |
| for an offering | לְקָרְבַּ֥ן | lĕqorban | leh-kore-BAHN |
| fire by made | אִשֶּׁ֖ה | ʾišše | ee-SHEH |
| unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால் அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும்
லேவியராகமம் 22:27 Concordance லேவியராகமம் 22:27 Interlinear லேவியராகமம் 22:27 Image