லேவியராகமம் 22:31
நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
Tamil Indian Revised Version
நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
Tamil Easy Reading Version
“எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர்.
திருவிவிலியம்
கட்டளைகளைக் கடைப்பிடித்து அவற்றிற்கேற்ப ஒழுகுங்கள். நானே ஆண்டவர்!
King James Version (KJV)
Therefore shall ye keep my commandments, and do them: I am the LORD.
American Standard Version (ASV)
Therefore shall ye keep my commandments, and do them: I am Jehovah.
Bible in Basic English (BBE)
So then, keep my orders and do them: I am the Lord.
Darby English Bible (DBY)
And ye shall observe my commandments and do them: I am Jehovah.
Webster’s Bible (WBT)
Therefore shall ye keep my commandments, and do them: I am the LORD.
World English Bible (WEB)
“Therefore you shall keep my commandments, and do them. I am Yahweh.
Young’s Literal Translation (YLT)
and ye have kept my commands, and have done them; I `am’ Jehovah;
லேவியராகமம் Leviticus 22:31
நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.
Therefore shall ye keep my commandments, and do them: I am the LORD.
| Therefore shall ye keep | וּשְׁמַרְתֶּם֙ | ûšĕmartem | oo-sheh-mahr-TEM |
| my commandments, | מִצְוֹתַ֔י | miṣwōtay | mee-ts-oh-TAI |
| do and | וַֽעֲשִׂיתֶ֖ם | waʿăśîtem | va-uh-see-TEM |
| them: I | אֹתָ֑ם | ʾōtām | oh-TAHM |
| am the Lord. | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Tags நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யக்கடவீர்கள் நான் கர்த்தர்
லேவியராகமம் 22:31 Concordance லேவியராகமம் 22:31 Interlinear லேவியராகமம் 22:31 Image