Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 23:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 23 லேவியராகமம் 23:11

லேவியராகமம் 23:11
உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

Tamil Indian Revised Version
உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும்.

திருவிவிலியம்
உங்கள் சார்பாக ஏற்கத் தக்கதாக, குரு அந்தத் தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார்.

Leviticus 23:10Leviticus 23Leviticus 23:12

King James Version (KJV)
And he shall wave the sheaf before the LORD, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.

American Standard Version (ASV)
and he shall wave the sheaf before Jehovah, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.

Bible in Basic English (BBE)
And let the grain be waved before the Lord, so that you may be pleasing to him; on the day after the Sabbath let it be waved by the priest.

Darby English Bible (DBY)
And he shall wave the sheaf before Jehovah, to be accepted for you; on the next day after the sabbath the priest shall wave it.

Webster’s Bible (WBT)
And he shall wave the sheaf before the LORD, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.

World English Bible (WEB)
and he shall wave the sheaf before Yahweh, to be accepted for you. On the next day after the Sabbath the priest shall wave it.

Young’s Literal Translation (YLT)
then he hath waved the sheaf before Jehovah for your acceptance; on the morrow of the sabbath doth the priest wave it.

லேவியராகமம் Leviticus 23:11
உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
And he shall wave the sheaf before the LORD, to be accepted for you: on the morrow after the sabbath the priest shall wave it.

And
he
shall
wave
וְהֵנִ֧יףwĕhēnîpveh-hay-NEEF

אֶתʾetet
the
sheaf
הָעֹ֛מֶרhāʿōmerha-OH-mer
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
to
be
accepted
לִֽרְצֹנְכֶ֑םlirĕṣōnĕkemlee-reh-tsoh-neh-HEM
morrow
the
on
you:
for
מִֽמָּחֳרַת֙mimmāḥŏratmee-ma-hoh-RAHT
after
the
sabbath
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
priest
the
יְנִיפֶ֖נּוּyĕnîpennûyeh-nee-FEH-noo
shall
wave
הַכֹּהֵֽן׃hakkōhēnha-koh-HANE


Tags உங்களுக்காக அது அங்கிகரிக்கும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்
லேவியராகமம் 23:11 Concordance லேவியராகமம் 23:11 Interlinear லேவியராகமம் 23:11 Image