Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 23:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 23 லேவியராகமம் 23:28

லேவியராகமம் 23:28
அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Tamil Indian Revised Version
அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாக இருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

Tamil Easy Reading Version
அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.

திருவிவிலியம்
அந்த நாளில் எத்தகைய வேலையும் செய்யலாகாது. ஏனெனில், அது கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் உங்களுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றும் நாள்.

Leviticus 23:27Leviticus 23Leviticus 23:29

King James Version (KJV)
And ye shall do no work in that same day: for it is a day of atonement, to make an atonement for you before the LORD your God.

American Standard Version (ASV)
And ye shall do no manner of work in that same day; for it is a day of atonement, to make atonement for you before Jehovah your God.

Bible in Basic English (BBE)
And on that day you may do no sort of work, for it is a day of taking away sin, to make you clean before the Lord your God.

Darby English Bible (DBY)
And ye shall do no manner of work on that same day; for it is a day of atonement, to make atonement for you before Jehovah your God.

Webster’s Bible (WBT)
And ye shall do no work in that same day; for it is a day of atonement, to make an atonement for you before the LORD your God.

World English Bible (WEB)
You shall do no manner of work in that same day; for it is a day of atonement, to make atonement for you before Yahweh your God.

Young’s Literal Translation (YLT)
and ye do no work in this self-same day, for it is a day of atonements, to make atonement for you, before Jehovah your God.

லேவியராகமம் Leviticus 23:28
அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
And ye shall do no work in that same day: for it is a day of atonement, to make an atonement for you before the LORD your God.

And
ye
shall
do
וְכָלwĕkālveh-HAHL
no
מְלָאכָה֙mĕlāʾkāhmeh-la-HA

לֹ֣אlōʾloh
work
תַֽעֲשׂ֔וּtaʿăśûta-uh-SOO
that
in
בְּעֶ֖צֶםbĕʿeṣembeh-EH-tsem
same
הַיּ֣וֹםhayyômHA-yome
day:
הַזֶּ֑הhazzeha-ZEH
for
כִּ֣יkee
it
י֤וֹםyômyome
day
a
is
כִּפֻּרִים֙kippurîmkee-poo-REEM
of
atonement,
ה֔וּאhûʾhoo
to
make
an
atonement
לְכַפֵּ֣רlĕkappērleh-ha-PARE
for
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
you
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
your
God.
אֱלֹֽהֵיכֶֽם׃ʾĕlōhêkemay-LOH-hay-HEM


Tags அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால் அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம்
லேவியராகமம் 23:28 Concordance லேவியராகமம் 23:28 Interlinear லேவியராகமம் 23:28 Image