லேவியராகமம் 23:40
முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
Tamil Indian Revised Version
முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.
Tamil Easy Reading Version
முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.
திருவிவிலியம்
முதல் நாள், கவர்ச்சிகரமான மரங்களின் பழங்களையும், பேரீச்ச ஓலை, மற்றும் கொழுமையான தளிர்களையும், அலரி இலைகளையும் கொண்டு வந்து, ஆண்டவர் திருமுன் மகிழ்ந்திருங்கள்.
King James Version (KJV)
And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.
American Standard Version (ASV)
And ye shall take you on the first day the fruit of goodly trees, branches of palm-trees, and boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before Jehovah your God seven days.
Bible in Basic English (BBE)
On the first day, take the fruit of fair trees, branches of palm-trees, and branches of thick trees and trees from the riverside, and be glad before the Lord for seven days.
Darby English Bible (DBY)
And ye shall take on the first day the fruit of beautiful trees, palm branches and the boughs of leafy trees, and willows of the brook; and ye shall rejoice before Jehovah your God seven days.
Webster’s Bible (WBT)
And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm-trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.
World English Bible (WEB)
You shall take on the first day the fruit of goodly trees, branches of palm trees, and boughs of thick trees, and willows of the brook; and you shall rejoice before Yahweh your God seven days.
Young’s Literal Translation (YLT)
and ye have taken to yourselves on the first day the fruit of beautiful trees, branches of palms, and boughs of thick trees, and willows of a brook, and have rejoiced before Jehovah your God seven days.
லேவியராகமம் Leviticus 23:40
முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.
| And ye shall take | וּלְקַחְתֶּ֨ם | ûlĕqaḥtem | oo-leh-kahk-TEM |
| first the on you | לָכֶ֜ם | lākem | la-HEM |
| day | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| boughs the | הָֽרִאשׁ֗וֹן | hāriʾšôn | ha-ree-SHONE |
| of goodly | פְּרִ֨י | pĕrî | peh-REE |
| trees, | עֵ֤ץ | ʿēṣ | ayts |
| branches | הָדָר֙ | hādār | ha-DAHR |
| of palm trees, | כַּפֹּ֣ת | kappōt | ka-POTE |
| boughs the and | תְּמָרִ֔ים | tĕmārîm | teh-ma-REEM |
| of thick | וַֽעֲנַ֥ף | waʿănap | va-uh-NAHF |
| trees, | עֵץ | ʿēṣ | ayts |
| willows and | עָבֹ֖ת | ʿābōt | ah-VOTE |
| of the brook; | וְעַרְבֵי | wĕʿarbê | veh-ar-VAY |
| rejoice shall ye and | נָ֑חַל | nāḥal | NA-hahl |
| before | וּשְׂמַחְתֶּ֗ם | ûśĕmaḥtem | oo-seh-mahk-TEM |
| the Lord | לִפְנֵ֛י | lipnê | leef-NAY |
| your God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| seven | אֱלֹֽהֵיכֶ֖ם | ʾĕlōhêkem | ay-loh-hay-HEM |
| days. | שִׁבְעַ֥ת | šibʿat | sheev-AT |
| יָמִֽים׃ | yāmîm | ya-MEEM |
Tags முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்
லேவியராகமம் 23:40 Concordance லேவியராகமம் 23:40 Interlinear லேவியராகமம் 23:40 Image