லேவியராகமம் 24:10
அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் பெண்ணுக்குப் பிறந்த ஒருவன் இருந்தான். அவனது தந்தை எகிப்தியன். இஸ்ரவேலியப் பெண்ணுக்கு பிறந்த அம்மகன் இஸ்ரவேலைச் சேர்ந்தவன். அவன் இஸ்ரவேல் ஜனங்களோடு நடந்துகொண்டிருந்தான். அவன் முகாமில் இன்னொரு இஸ்ரவேலனோடு சண்டையிட்டான்.
திருவிவிலியம்
இஸ்ரயேல் இனத்துப் பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் மகனாகப் பிறந்த ஒருவன் இஸ்ரயேல் மக்களோடு வந்திருந்தான். அவனுக்கும் இஸ்ரயேல் ஆண் ஒருவனுக்கும் பாளையத்தில் சண்டை ஏற்பட்டது.
Title
தேவனைத் தூஷித்த மனிதன்
Other Title
நேர்மையான தண்டனைக்கு எடுத்துக்காட்டு
King James Version (KJV)
And the son of an Israelitish woman, whose father was an Egyptian, went out among the children of Israel: and this son of the Israelitish woman and a man of Israel strove together in the camp;
American Standard Version (ASV)
And the son of an Israelitish woman, whose father was an Egyptian, went out among the children of Israel; and the son of the Israelitish woman and a man of Israel strove together in the camp:
Bible in Basic English (BBE)
And a son of an Israelite woman, whose father was an Egyptian, went out among the children of Israel and had a fight with a man of Israel by the tents;
Darby English Bible (DBY)
And the son of an Israelitish woman — but withal the son of an Egyptian, — went out among the children of Israel; and this son of the Israelitess and a man of Israel strove together in the camp;
Webster’s Bible (WBT)
And the son of an Israelitish woman whose father was an Egyptian, went out among the children of Israel; and this son of the Israelitish woman and a man of Israel strove together in the camp;
World English Bible (WEB)
The son of an Israelite woman, whose father was an Egyptian, went out among the children of Israel; and the son of the Israelite woman and a man of Israel strove together in the camp.
Young’s Literal Translation (YLT)
And a son of an Israelitish woman goeth out (and he `is’ son of an Egyptian man), in the midst of the sons of Israel, and strive in the camp do the son of the Israelitish woman and a man of Israel,
லேவியராகமம் Leviticus 24:10
அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
And the son of an Israelitish woman, whose father was an Egyptian, went out among the children of Israel: and this son of the Israelitish woman and a man of Israel strove together in the camp;
| And the son | וַיֵּצֵא֙ | wayyēṣēʾ | va-yay-TSAY |
| Israelitish an of | בֶּן | ben | ben |
| woman, | אִשָּׁ֣ה | ʾiššâ | ee-SHA |
| whose | יִשְׂרְאֵלִ֔ית | yiśrĕʾēlît | yees-reh-ay-LEET |
| father | וְהוּא֙ | wĕhûʾ | veh-HOO |
| Egyptian, an was | בֶּן | ben | ben |
| אִ֣ישׁ | ʾîš | eesh | |
| went out | מִצְרִ֔י | miṣrî | meets-REE |
| among | בְּת֖וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Israel: of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and this son | וַיִּנָּצוּ֙ | wayyinnāṣû | va-yee-na-TSOO |
| of the Israelitish | בַּֽמַּחֲנֶ֔ה | bammaḥăne | ba-ma-huh-NEH |
| man a and woman | בֶּ֚ן | ben | ben |
| of Israel | הַיִּשְׂרְאֵלִ֔ית | hayyiśrĕʾēlît | ha-yees-reh-ay-LEET |
| strove together | וְאִ֖ישׁ | wĕʾîš | veh-EESH |
| in the camp; | הַיִּשְׂרְאֵלִֽי׃ | hayyiśrĕʾēlî | ha-yees-reh-ay-LEE |
Tags அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான் இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்
லேவியராகமம் 24:10 Concordance லேவியராகமம் 24:10 Interlinear லேவியராகமம் 24:10 Image