லேவியராகமம் 24:20
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
உடைந்த எலும்புக்கு எலும்பு உடைபட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல். அடுத்தவனுக்கு எவ்விதமான காயங்களை ஒருவன் உண்டாக்குகிறானோ, அதே விதமான காயங்களை அவன் அடைவான்.
திருவிவிலியம்
முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.
King James Version (KJV)
Breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him again.
American Standard Version (ASV)
breach for breach, eye for eye, tooth for tooth; as he hath caused a blemish in a man, so shall it be rendered unto him.
Bible in Basic English (BBE)
Wound for wound, eye for eye, tooth for tooth; whatever damage he has done, so let it be done to him.
Darby English Bible (DBY)
breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him.
Webster’s Bible (WBT)
Breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him.
World English Bible (WEB)
fracture for fracture, eye for eye, tooth for tooth; as he has injured someone, so shall it be done to him.
Young’s Literal Translation (YLT)
breach for breach, eye for eye, tooth for tooth; as he putteth a blemish in a man so it is done in him.
லேவியராகமம் Leviticus 24:20
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
Breach for breach, eye for eye, tooth for tooth: as he hath caused a blemish in a man, so shall it be done to him again.
| Breach | שֶׁ֚בֶר | šeber | SHEH-ver |
| for | תַּ֣חַת | taḥat | TA-haht |
| breach, | שֶׁ֔בֶר | šeber | SHEH-ver |
| eye | עַ֚יִן | ʿayin | AH-yeen |
| for | תַּ֣חַת | taḥat | TA-haht |
| eye, | עַ֔יִן | ʿayin | AH-yeen |
| tooth | שֵׁ֖ן | šēn | shane |
| for | תַּ֣חַת | taḥat | TA-haht |
| tooth: | שֵׁ֑ן | šēn | shane |
| as | כַּֽאֲשֶׁ֨ר | kaʾăšer | ka-uh-SHER |
| he hath caused | יִתֵּ֥ן | yittēn | yee-TANE |
| blemish a | מוּם֙ | mûm | moom |
| in a man, | בָּֽאָדָ֔ם | bāʾādām | ba-ah-DAHM |
| so | כֵּ֖ן | kēn | kane |
| done be it shall | יִנָּ֥תֶן | yinnāten | yee-NA-ten |
| to him again. | בּֽוֹ׃ | bô | boh |
Tags நொறுக்குதலுக்கு நொறுக்குதல் கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்
லேவியராகமம் 24:20 Concordance லேவியராகமம் 24:20 Interlinear லேவியராகமம் 24:20 Image