லேவியராகமம் 24:3
ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
Tamil Easy Reading Version
ஆரோன் இந்த விளக்கை ஆசாரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதானத்தில் மாலைமுதல் காலைவரை அணையாமல் காக்கவேண்டும். இது திரைக்கு வெளியே உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பு எரிய வேண்டும். இச்சட்டம் என்றென்றைக்குமுரியது.
திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். இது உங்கள் வழிமரபினருக்கு என்றுமுள நியமம் ஆகும்.
King James Version (KJV)
Without the vail of the testimony, in the tabernacle of the congregation, shall Aaron order it from the evening unto the morning before the LORD continually: it shall be a statute for ever in your generations.
American Standard Version (ASV)
Without the veil of the testimony, in the tent of meeting, shall Aaron keep it in order from evening to morning before Jehovah continually: it shall be a statute for ever throughout your generations.
Bible in Basic English (BBE)
Outside the veil of the ark in the Tent of meeting; let Aaron see that it is burning from evening till morning at all times before the Lord: it is a rule for ever through all your generations.
Darby English Bible (DBY)
Outside the veil of the testimony, in the tent of meeting, shall Aaron dress it from evening to morning before Jehovah continually: [it is] an everlasting statute throughout your generations.
Webster’s Bible (WBT)
Without the vail of the testimony, in the tabernacle of the congregation, shall Aaron order it from the evening to the morning before the LORD continually: It shall be a statute for ever in your generations.
World English Bible (WEB)
Outside of the veil of the Testimony, in the Tent of Meeting, shall Aaron keep it in order from evening to morning before Yahweh continually: it shall be a statute forever throughout your generations.
Young’s Literal Translation (YLT)
at the outside of the vail of the testimony in the tent of meeting doth Aaron arrange it from evening till morning before Jehovah continually — a statute age-during to your generations;
லேவியராகமம் Leviticus 24:3
ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Without the vail of the testimony, in the tabernacle of the congregation, shall Aaron order it from the evening unto the morning before the LORD continually: it shall be a statute for ever in your generations.
| Without | מִחוּץ֩ | miḥûṣ | mee-HOOTS |
| the vail | לְפָרֹ֨כֶת | lĕpārōket | leh-fa-ROH-het |
| of the testimony, | הָֽעֵדֻ֜ת | hāʿēdut | ha-ay-DOOT |
| tabernacle the in | בְּאֹ֣הֶל | bĕʾōhel | beh-OH-hel |
| of the congregation, | מוֹעֵ֗ד | môʿēd | moh-ADE |
| shall Aaron | יַֽעֲרֹךְ֩ | yaʿărōk | YA-uh-roke |
| order | אֹת֨וֹ | ʾōtô | oh-TOH |
| evening the from it | אַֽהֲרֹ֜ן | ʾahărōn | ah-huh-RONE |
| unto | מֵעֶ֧רֶב | mēʿereb | may-EH-rev |
| the morning | עַד | ʿad | ad |
| before | בֹּ֛קֶר | bōqer | BOH-ker |
| the Lord | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| continually: | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| statute a be shall it | תָּמִ֑יד | tāmîd | ta-MEED |
| for ever | חֻקַּ֥ת | ḥuqqat | hoo-KAHT |
| in your generations. | עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM |
| לְדֹרֹֽתֵיכֶֽם׃ | lĕdōrōtêkem | leh-doh-ROH-tay-HEM |
Tags ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன் இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை
லேவியராகமம் 24:3 Concordance லேவியராகமம் 24:3 Interlinear லேவியராகமம் 24:3 Image