லேவியராகமம் 25:16
பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
Tamil Indian Revised Version
பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால், வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால் விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.
Tamil Easy Reading Version
யூபிலிக்கு முன் அதிகமான ஆண்டுகள் விளைந்த நிலம் அதிக விலையை உடையது. குறைந்த ஆண்டுகள் விளைந்த நிலத்தின் விலை குறையும். ஏனென்றால் உனது அயலான் உன்னிடம் அறுவடைகளின் எண்ணிக்கைகளையே விற்பனை செய்கிறான். அடுத்த யூபிலியில் அந்த நிலம் மீண்டும் அவனுக்கு உரியதாகிவிடும்.
திருவிவிலியம்
பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான்.
King James Version (KJV)
According to the multitude of years thou shalt increase the price thereof, and according to the fewness of years thou shalt diminish the price of it: for according to the number of the years of the fruits doth he sell unto thee.
American Standard Version (ASV)
According to the multitude of the years thou shalt increase the price thereof, and according to the fewness of the years thou shalt diminish the price of it; for the number of the crops doth he sell unto thee.
Bible in Basic English (BBE)
If the number of years is great, the price will be increased, and if the number of years is small, the price will be less, for it is the produce of a certain number of years which the man is giving you.
Darby English Bible (DBY)
According to the greater number of the years, thou shalt increase the price thereof; and according to the fewness of years, thou shalt diminish the price of it; for it is the number of crops that he selleth unto thee.
Webster’s Bible (WBT)
According to the multitude of years thou shalt increase the price of it, and according to the fewness of years thou shalt diminish the price of it: for according to the number of the years of the fruits doth he sell to thee.
World English Bible (WEB)
According to the length of the years you shall increase the price of it, and according to the shortness of the years you shall diminish the price of it; for he is selling the number of the crops to you.
Young’s Literal Translation (YLT)
according to the multitude of the years thou dost multiply its price, and according to the fewness of the years thou dost diminish its price; for a number of increases he is selling to thee;
லேவியராகமம் Leviticus 25:16
பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.
According to the multitude of years thou shalt increase the price thereof, and according to the fewness of years thou shalt diminish the price of it: for according to the number of the years of the fruits doth he sell unto thee.
| According to | לְפִ֣י׀ | lĕpî | leh-FEE |
| the multitude | רֹ֣ב | rōb | rove |
| years of | הַשָּׁנִ֗ים | haššānîm | ha-sha-NEEM |
| thou shalt increase | תַּרְבֶּה֙ | tarbeh | tahr-BEH |
| price the | מִקְנָת֔וֹ | miqnātô | meek-na-TOH |
| thereof, and according to | וּלְפִי֙ | ûlĕpiy | oo-leh-FEE |
| fewness the | מְעֹ֣ט | mĕʿōṭ | meh-OTE |
| of years | הַשָּׁנִ֔ים | haššānîm | ha-sha-NEEM |
| diminish shalt thou | תַּמְעִ֖יט | tamʿîṭ | tahm-EET |
| the price | מִקְנָת֑וֹ | miqnātô | meek-na-TOH |
| of it: for | כִּ֚י | kî | kee |
| number the to according | מִסְפַּ֣ר | mispar | mees-PAHR |
| fruits the of years the of | תְּבוּאֹ֔ת | tĕbûʾōt | teh-voo-OTE |
| doth he | ה֥וּא | hûʾ | hoo |
| sell | מֹכֵ֖ר | mōkēr | moh-HARE |
| unto thee. | לָֽךְ׃ | lāk | lahk |
Tags பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால் வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும் வருஷங்களின் தொகை குறைந்தால் விலை குறையவும்வேண்டும்
லேவியராகமம் 25:16 Concordance லேவியராகமம் 25:16 Interlinear லேவியராகமம் 25:16 Image