Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:27

லேவியராகமம் 25:27
அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

Tamil Indian Revised Version
அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் நிலத்தை விற்ற ஆண்டுகளைக் கணக்கிட்டு, அந்த எண்ணிக்கை மூலம் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அதனைத் திரும்ப விலைக்கு வாங்கலாம். அதனால் அச்சொத்து அவனுக்கு மீண்டும் உரியதாகும்.

திருவிவிலியம்
விற்ற ஆண்டிலிருந்து கணக்கிட்டு, அதற்கான தொகையைத் தள்ளி, வாங்கினவனுக்கு மீதித் தொகையைக் கொடுத்து, மீண்டும் தன் நிலத்திற்குத் திரும்பி வருவான்.

Leviticus 25:26Leviticus 25Leviticus 25:28

King James Version (KJV)
Then let him count the years of the sale thereof, and restore the overplus unto the man to whom he sold it; that he may return unto his possession.

American Standard Version (ASV)
then let him reckon the years of the sale thereof, and restore the overplus unto the man to whom he sold it; and he shall return unto his possession.

Bible in Basic English (BBE)
Then let him take into account the years from the time when he gave it up, and make up the loss for the rest of the years to him who took it, and so get back his property.

Darby English Bible (DBY)
then shall he reckon the years since the sale thereof, and restore the overplus unto the man to whom he sold it; and so return unto his possession.

Webster’s Bible (WBT)
Then let him count the years of the sale of it, and restore the overplus to the man to whom he sold it; that he may return to his possession.

World English Bible (WEB)
then let him reckon the years since the sale of it, and restore the surplus to the man to whom he sold it; and he shall return to his property.

Young’s Literal Translation (YLT)
then he hath reckoned the years of its sale, and hath given back that which is over to the man to whom he sold `it’, and he hath returned to his possession.

லேவியராகமம் Leviticus 25:27
அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.
Then let him count the years of the sale thereof, and restore the overplus unto the man to whom he sold it; that he may return unto his possession.

Then
let
him
count
וְחִשַּׁב֙wĕḥiššabveh-hee-SHAHV

אֶתʾetet
the
years
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
sale
the
of
מִמְכָּר֔וֹmimkārômeem-ka-ROH
thereof,
and
restore
וְהֵשִׁיב֙wĕhēšîbveh-hay-SHEEV

אֶתʾetet
overplus
the
הָ֣עֹדֵ֔ףhāʿōdēpHA-oh-DAFE
unto
the
man
לָאִ֖ישׁlāʾîšla-EESH
whom
to
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
he
sold
מָֽכַרmākarMA-hahr
return
may
he
that
it;
ל֑וֹloh
unto
his
possession.
וְשָׁ֖בwĕšābveh-SHAHV
לַֽאֲחֻזָּתֽוֹ׃laʾăḥuzzātôLA-uh-hoo-za-TOH


Tags அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி மீந்த தொகையை ஏற்றி கொண்டவனுக்குக் கொடுத்து அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்
லேவியராகமம் 25:27 Concordance லேவியராகமம் 25:27 Interlinear லேவியராகமம் 25:27 Image