Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:28

லேவியராகமம் 25:28
அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.

Tamil Indian Revised Version
அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஒருவேளை அவனுக்குத் தன் நிலத்தை திரும்ப வாங்குகிற அளவிற்குப் பணம் சேர்க்கமுடியாமல் போனால் அப்போது அந்த நிலம் யூபிலி ஆண்டுவரை வாங்கியவனிடமே இருக்கும். பிறகு சிறப்பான யூபிலி விழா நடக்கும்போது அந்நிலம் முதல் உரிமையாளனுக்கு மீண்டும் சேர்ந்துவிடும். எனவே, சரியான குடும்பத்துக்கு அந்த சொத்தானது மீண்டும் சொந்தமாகும்.

திருவிவிலியம்
திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லாமற்போனால், யூபிலி ஆண்டு மட்டும், அது வாங்கினவனிடமே இருக்கும். யூபிலி ஆண்டிலோ அவன் தன் நிலபுலங்களுக்குத் திரும்பிவர அவனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Leviticus 25:27Leviticus 25Leviticus 25:29

King James Version (KJV)
But if he be not able to restore it to him, then that which is sold shall remain in the hand of him that hath bought it until the year of jubilee: and in the jubilee it shall go out, and he shall return unto his possession.

American Standard Version (ASV)
But if he be not able to get it back for himself, then that which he hath sold shall remain in the hand of him that hath bought it until the year of jubilee: and in the jubilee it shall go out, and he shall return unto his possession.

Bible in Basic English (BBE)
But if he is not able to get it back for himself, then it will be kept by him who gave a price for it, till the year of Jubilee; and in that year it will go back to its first owner and he will have his property again.

Darby English Bible (DBY)
And if his hand have not found what sufficeth for him to restore it to him, then that which is sold shall remain in the hand of the purchaser, until the year of jubilee; and in the jubilee it shall go out, and he shall return unto his possession.

Webster’s Bible (WBT)
But if he shall not be able to restore it to him, then that which is sold shall remain in the hand of him that hath bought it until the year of jubilee: and in the jubilee it shall go out, and he shall return to his possession.

World English Bible (WEB)
But if he isn’t able to get it back for himself, then what he has sold shall remain in the hand of him who has bought it until the Year of Jubilee: and in the Jubilee it shall be released, and he shall return to his propery.

Young’s Literal Translation (YLT)
`And if his hand hath not found sufficiency to give back to him, then hath his sold thing been in the hand of him who buyeth it till the year of jubilee; and it hath gone out in the jubilee, and he hath returned to his possession.

லேவியராகமம் Leviticus 25:28
அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்.
But if he be not able to restore it to him, then that which is sold shall remain in the hand of him that hath bought it until the year of jubilee: and in the jubilee it shall go out, and he shall return unto his possession.

But
if
וְאִ֨םwĕʾimveh-EEM
he
לֹֽאlōʾloh
be
not
able
מָצְאָ֜הmoṣʾâmohts-AH

יָד֗וֹyādôya-DOH
restore
to
דֵּי֮dēyday

הָשִׁ֣יבhāšîbha-SHEEV
sold
is
which
that
then
him,
to
it
לוֹ֒loh
remain
shall
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
in
the
hand
מִמְכָּר֗וֹmimkārômeem-ka-ROH
bought
hath
that
him
of
בְּיַד֙bĕyadbeh-YAHD
it
until
הַקֹּנֶ֣הhaqqōneha-koh-NEH
year
the
אֹת֔וֹʾōtôoh-TOH
of
jubile:
עַ֖דʿadad
jubile
the
in
and
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
it
shall
go
out,
הַיּוֹבֵ֑לhayyôbēlha-yoh-VALE
return
shall
he
and
וְיָצָא֙wĕyāṣāʾveh-ya-TSA
unto
his
possession.
בַּיֹּבֵ֔לbayyōbēlba-yoh-VALE
וְשָׁ֖בwĕšābveh-SHAHV
לַֽאֲחֻזָּתֽוֹ׃laʾăḥuzzātôLA-uh-hoo-za-TOH


Tags அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால் அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும் அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போவான்
லேவியராகமம் 25:28 Concordance லேவியராகமம் 25:28 Interlinear லேவியராகமம் 25:28 Image