Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:40

லேவியராகமம் 25:40
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

Tamil Indian Revised Version
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன் இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில் வேலைசெய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
யூபிலி ஆண்டு வரை அவன் ஒரு கூலிக்காரனைப் போன்றும் ஒரு பயணியைப் போலவும் இருப்பான்.

திருவிவிலியம்
அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்.

Leviticus 25:39Leviticus 25Leviticus 25:41

King James Version (KJV)
But as an hired servant, and as a sojourner, he shall be with thee, and shall serve thee unto the year of jubilee.

American Standard Version (ASV)
As a hired servant, and as a sojourner, he shall be with thee; he shall serve with thee unto the year of jubilee:

Bible in Basic English (BBE)
But let him be with you as a servant working for payment, till the year of Jubilee;

Darby English Bible (DBY)
as a hired servant, as a sojourner, shall he be with thee; until the year of jubilee shall he serve thee.

Webster’s Bible (WBT)
But as a hired servant, and as a sojourner he shall be with thee, and shall serve thee to the year of jubilee.

World English Bible (WEB)
As a hired servant, and as a sojourner, he shall be with you; he shall serve with you until the Year of Jubilee:

Young’s Literal Translation (YLT)
as an hireling, as a settler, he is with thee, till the year of the jubilee he doth serve with thee, —

லேவியராகமம் Leviticus 25:40
அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.
But as an hired servant, and as a sojourner, he shall be with thee, and shall serve thee unto the year of jubilee.

But
as
an
hired
servant,
כְּשָׂכִ֥ירkĕśākîrkeh-sa-HEER
sojourner,
a
as
and
כְּתוֹשָׁ֖בkĕtôšābkeh-toh-SHAHV
he
shall
be
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
with
עִמָּ֑ךְʿimmākee-MAHK
thee,
and
shall
serve
עַדʿadad

שְׁנַ֥תšĕnatsheh-NAHT
unto
thee
הַיֹּבֵ֖לhayyōbēlha-yoh-VALE
the
year
יַֽעֲבֹ֥דyaʿăbōdya-uh-VODE
of
jubile:
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK


Tags அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்
லேவியராகமம் 25:40 Concordance லேவியராகமம் 25:40 Interlinear லேவியராகமம் 25:40 Image