லேவியராகமம் 25:41
பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
Tamil Indian Revised Version
பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னைவிட்டு விலகி, தன் குடும்பத்தாரிடத்திற்கும் தன் முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும் திரும்பிப்போகக்கடவன்.
Tamil Easy Reading Version
பிறகு அவன் உன்னைவிட்டுச் செல்லலாம். அவன் தன் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மீண்டும் தன் குடும்பத்துக்குத் திரும்பமுடியும். அவன் தனது முற்பிதாக்களின் சொத்துக்களைப் பெற்றுக்கொள்வான்.
திருவிவிலியம்
பின்னர், அவரும் அவர்தம் பிள்ளைகளும் விடுதலையாகித் தங்கள் இனத்திற்கும் மூதாதையரின் நிலபுலங்களிடத்திற்கும் திரும்பிச் செல்லட்டும்.
King James Version (KJV)
And then shall he depart from thee, both he and his children with him, and shall return unto his own family, and unto the possession of his fathers shall he return.
American Standard Version (ASV)
then shall he go out from thee, he and his children with him, and shall return unto his own family, and unto the possession of his fathers shall he return.
Bible in Basic English (BBE)
Then he will go out from you, he and his children with him, and go back to his family and to the property of his fathers.
Darby English Bible (DBY)
Then shall he depart from thee, he and his children with him, and shall return unto his own family, and unto the possession of his fathers shall he return.
Webster’s Bible (WBT)
And then shall he depart from thee, both he and his children with him, and shall return to his own family, and to the possession of his fathers shall he return.
World English Bible (WEB)
then he shall go out from you, he and his children with him, and shall return to his own family, and to the possession of his fathers.
Young’s Literal Translation (YLT)
then he hath gone out from thee, he and his sons with him, and hath turned back unto his family; even unto the possession of his fathers he doth turn back.
லேவியராகமம் Leviticus 25:41
பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.
And then shall he depart from thee, both he and his children with him, and shall return unto his own family, and unto the possession of his fathers shall he return.
| And then shall he depart | וְיָצָא֙ | wĕyāṣāʾ | veh-ya-TSA |
| from | מֵֽעִמָּ֔ךְ | mēʿimmāk | may-ee-MAHK |
| he both thee, | ה֖וּא | hûʾ | hoo |
| and his children | וּבָנָ֣יו | ûbānāyw | oo-va-NAV |
| with | עִמּ֑וֹ | ʿimmô | EE-moh |
| return shall and him, | וְשָׁב֙ | wĕšāb | veh-SHAHV |
| unto | אֶל | ʾel | el |
| his own family, | מִשְׁפַּחְתּ֔וֹ | mišpaḥtô | meesh-pahk-TOH |
| and unto | וְאֶל | wĕʾel | veh-EL |
| possession the | אֲחֻזַּ֥ת | ʾăḥuzzat | uh-hoo-ZAHT |
| of his fathers | אֲבֹתָ֖יו | ʾăbōtāyw | uh-voh-TAV |
| shall he return. | יָשֽׁוּב׃ | yāšûb | ya-SHOOV |
Tags பின்பு தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்
லேவியராகமம் 25:41 Concordance லேவியராகமம் 25:41 Interlinear லேவியராகமம் 25:41 Image