Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:42

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:42

லேவியராகமம் 25:42
அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.

Tamil Indian Revised Version
அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த என்னுடைய வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படக்கூடாது.

Tamil Easy Reading Version
ஏனென்றால் அவர்கள் எனது ஊழியர்கள். அவர்களை நான் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். அவர்கள் மீண்டும் அடிமையாகக் கூடாது.

திருவிவிலியம்
எகிப்திலிருந்து அழைத்துவந்த இஸ்ரயேலராகிய அவர்கள் என் வேலைக்காரர்கள்; அவர்கள் அடிமையாக விற்கப்படலாகாது.

Leviticus 25:41Leviticus 25Leviticus 25:43

King James Version (KJV)
For they are my servants, which I brought forth out of the land of Egypt: they shall not be sold as bondmen.

American Standard Version (ASV)
For they are my servants, whom I brought forth out of the land of Egypt: they shall not be sold as bondmen.

Bible in Basic English (BBE)
For they are my servants whom I took out from the land of Egypt; they may not become the property of another.

Darby English Bible (DBY)
For they are my bondmen, whom I brought forth out of the land of Egypt: they shall not be sold as [men] sell bondmen.

Webster’s Bible (WBT)
For they are my servants, which I brought out of the land of Egypt; they shall not be sold as bond-men.

World English Bible (WEB)
For they are my servants, whom I brought forth out of the land of Egypt. They shall not be sold as slaves.

Young’s Literal Translation (YLT)
`For they `are’ My servants, whom I have brought out from the land of Egypt: they are not sold `with’ the sale of a servant;

லேவியராகமம் Leviticus 25:42
அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.
For they are my servants, which I brought forth out of the land of Egypt: they shall not be sold as bondmen.

For
כִּֽיkee
they
עֲבָדַ֣יʿăbādayuh-va-DAI
are
my
servants,
הֵ֔םhēmhame
which
אֲשֶׁרʾăšeruh-SHER
I
brought
forth
הוֹצֵ֥אתִיhôṣēʾtîhoh-TSAY-tee
land
the
of
out
אֹתָ֖םʾōtāmoh-TAHM
of
Egypt:
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
not
shall
they
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
be
sold
לֹ֥אlōʾloh
as
יִמָּֽכְר֖וּyimmākĕrûyee-ma-heh-ROO
bondmen.
מִמְכֶּ֥רֶתmimkeretmeem-KEH-ret
עָֽבֶד׃ʿābedAH-ved


Tags அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர் ஆகையால் அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது
லேவியராகமம் 25:42 Concordance லேவியராகமம் 25:42 Interlinear லேவியராகமம் 25:42 Image