Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:53

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:53

லேவியராகமம் 25:53
இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது.

Tamil Indian Revised Version
இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக நடத்தக்கூடாது.

Tamil Easy Reading Version
ஆனால் அவன் ஒரு வாடகை ஆளைப் போன்று அயல் நாட்டுக்காரனோடு ஒவ்வொரு ஆண்டும் இருக்க வேண்டும். அந்த அயல் நாட்டுக்காரன் கொடூரமான எஜமானனாக இல்லாமல் இருக்கட்டும்.

திருவிவிலியம்
ஆண்டுதோறும் கூலிக்கு அமர்த்தப்பட்டவனைப் போல அவர்களைக் கருத வேண்டும். விலைக்கு வாங்கினவர்கள் அவர்களைக் கொடுமையாய் நடத்த இடம் கொடாதே.

Leviticus 25:52Leviticus 25Leviticus 25:54

King James Version (KJV)
And as a yearly hired servant shall he be with him: and the other shall not rule with rigor over him in thy sight.

American Standard Version (ASV)
As a servant hired year by year shall he be with him: he shall not rule with rigor over him in thy sight.

Bible in Basic English (BBE)
And he will be with him as a servant working for payment year by year; his master is not to be cruel to him before your eyes.

Darby English Bible (DBY)
As a hired servant shall he be with him year by year; [his master] shall not rule with rigour over him before thine eyes.

Webster’s Bible (WBT)
And as a yearly hired servant shall he be with him: and the other shall not rule with rigor over him in thy sight.

World English Bible (WEB)
As a servant hired year by year shall he be with him: he shall not rule with harshness over him in your sight.

Young’s Literal Translation (YLT)
as an hireling, year by year, he is with him, and he doth not rule him with rigour before thine eyes.

லேவியராகமம் Leviticus 25:53
இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது.
And as a yearly hired servant shall he be with him: and the other shall not rule with rigor over him in thy sight.

And
as
a
yearly
כִּשְׂכִ֥ירkiśkîrkees-HEER

שָׁנָ֛הšānâsha-NA
hired
servant
בְּשָׁנָ֖הbĕšānâbeh-sha-NA
be
he
shall
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
with
עִמּ֑וֹʿimmôEE-moh
not
shall
other
the
and
him:
לֹֽאlōʾloh
rule
יִרְדֶּ֥נּֽוּyirdennûyeer-DEH-noo
rigour
with
בְּפֶ֖רֶךְbĕperekbeh-FEH-rek
over
him
in
thy
sight.
לְעֵינֶֽיךָ׃lĕʿênêkāleh-ay-NAY-ha


Tags இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல அவனிடத்தில் இருக்கவேண்டும் அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக் கூடாது
லேவியராகமம் 25:53 Concordance லேவியராகமம் 25:53 Interlinear லேவியராகமம் 25:53 Image