லேவியராகமம் 27:16
ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஒருவன் தனது வயல்களின் ஒரு பாகத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் அதன் விலையானது அதில் எவ்வளவு விதை விதைக்கலாம் என்பதைப் பொறுத்தே முடிவு செய்யப்படும். ஒருகலம் வாற் கோதுமை, விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்பட வேண்டும்.
திருவிவிலியம்
ஒருவர் தன் குடும்ப நிலத்தின் பகுதியை நேர்ந்துகொண்டால், அதன் மதிப்பு விதைப்பாட்டிற்கேற்ப இருக்க வேண்டும். ஒரு கலம் பார்லி விதைப்பாடுள்ள வயல் அறுநூறு கிராம் வெள்ளி ஆகும்.
Title
சொத்தின் மதிப்பு
King James Version (KJV)
And if a man shall sanctify unto the LORD some part of a field of his possession, then thy estimation shall be according to the seed thereof: an homer of barley seed shall be valued at fifty shekels of silver.
American Standard Version (ASV)
And if a man shall sanctify unto Jehovah part of the field of his possession, then thy estimation shall be according to the sowing thereof: the sowing of a homer of barley `shall be valued’ at fifty shekels of silver.
Bible in Basic English (BBE)
And if a man gives to the Lord part of the field which is his property, then let your value be in relation to the seed which is planted in it; a measure of barley grain will be valued at fifty shekels of silver.
Darby English Bible (DBY)
And if a man hallow to Jehovah [part] of a field of his possession, thy valuation shall be according to what may be sown in it: the homer of barley seed at fifty shekels of silver.
Webster’s Bible (WBT)
And if a man shall sanctify to the LORD some part of a field of his possession, then thy estimation shall be according to the seed of it: a homer of barley seed shall be valued at fifty shekels of silver.
World English Bible (WEB)
“‘If a man dedicates to Yahweh part of the field of his possession, then your valuation shall be according to the seed for it: the sowing of a homer of barley shall be valued at fifty shekels of silver.
Young’s Literal Translation (YLT)
`And if of the field of his possession a man sanctify to Jehovah, then hath thy valuation been according to its seed; a homer of barley-seed at fifty shekels of silver;
லேவியராகமம் Leviticus 27:16
ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.
And if a man shall sanctify unto the LORD some part of a field of his possession, then thy estimation shall be according to the seed thereof: an homer of barley seed shall be valued at fifty shekels of silver.
| And if | וְאִ֣ם׀ | wĕʾim | veh-EEM |
| a man | מִשְּׂדֵ֣ה | miśśĕdē | mee-seh-DAY |
| sanctify shall | אֲחֻזָּת֗וֹ | ʾăḥuzzātô | uh-hoo-za-TOH |
| unto the Lord | יַקְדִּ֥ישׁ | yaqdîš | yahk-DEESH |
| field a of part some | אִישׁ֙ | ʾîš | eesh |
| of his possession, | לַֽיהוָ֔ה | layhwâ | lai-VA |
| then thy estimation | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| be shall | עֶרְכְּךָ֖ | ʿerkĕkā | er-keh-HA |
| according to | לְפִ֣י | lĕpî | leh-FEE |
| the seed | זַרְע֑וֹ | zarʿô | zahr-OH |
| thereof: an homer | זֶ֚רַע | zeraʿ | ZEH-ra |
| barley of | חֹ֣מֶר | ḥōmer | HOH-mer |
| seed | שְׂעֹרִ֔ים | śĕʿōrîm | seh-oh-REEM |
| fifty at valued be shall | בַּֽחֲמִשִּׁ֖ים | baḥămiššîm | ba-huh-mee-SHEEM |
| shekels | שֶׁ֥קֶל | šeqel | SHEH-kel |
| of silver. | כָּֽסֶף׃ | kāsep | KA-sef |
Tags ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால் உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும் ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்
லேவியராகமம் 27:16 Concordance லேவியராகமம் 27:16 Interlinear லேவியராகமம் 27:16 Image