Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27 லேவியராகமம் 27:2

லேவியராகமம் 27:2
நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.

Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை செய்திருந்தால், பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.

Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த நபர் கர்த்தருக்குச் சிறப்பான ஊழியம் செய்வான். ஆசாரியன் அவனுக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அந்த நபரைத் திரும்பப் பெற வேண்டுமானால் அவனுக்குரிய மீட்பின் தொகையைக் கொடுக்க வேண்டும்.

திருவிவிலியம்
நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர்.

Leviticus 27:1Leviticus 27Leviticus 27:3

King James Version (KJV)
Speak unto the children of Israel, and say unto them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD by thy estimation.

American Standard Version (ASV)
Speak unto the children of Israel, and say unto them, When a man shall accomplish a vow, the persons shall be for Jehovah by thy estimation.

Bible in Basic English (BBE)
Say to the children of Israel, If a man makes a special oath, you will give your decision as to the value of the persons for the Lord.

Darby English Bible (DBY)
Speak unto the children of Israel and say unto them, When any one devoteth [anything] by a vow, the persons shall be for Jehovah according to thy valuation.

Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, and say to them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD, by thy estimation.

World English Bible (WEB)
“Speak to the children of Israel, and say to them, ‘When a man makes a vow, the persons shall be for Yahweh by your valuation.

Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, and thou hast said unto them, When a man maketh a wonderful vow, by thy valuation the persons `are’ Jehovah’s.

லேவியராகமம் Leviticus 27:2
நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.
Speak unto the children of Israel, and say unto them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD by thy estimation.

Speak
דַּבֵּ֞רdabbērda-BARE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
say
and
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
When
אִ֕ישׁʾîšeesh
a
man
כִּ֥יkee
singular
a
make
shall
יַפְלִ֖אyapliʾyahf-LEE
vow,
נֶ֑דֶרnederNEH-der
the
persons
בְּעֶרְכְּךָ֥bĕʿerkĕkābeh-er-keh-HA
Lord
the
for
be
shall
נְפָשֹׁ֖תnĕpāšōtneh-fa-SHOTE
by
thy
estimation.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால் பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்
லேவியராகமம் 27:2 Concordance லேவியராகமம் 27:2 Interlinear லேவியராகமம் 27:2 Image