Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 27:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 27 லேவியராகமம் 27:27

லேவியராகமம் 27:27
சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

Tamil Indian Revised Version
சுத்தமல்லாத மிருகத்தினுடைய முதற்பிறந்ததாக இருந்தால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

Tamil Easy Reading Version
ஜனங்கள் முதலில் பிறந்த மிருகங்களைக் கர்த்தருக்கே கொடுக்க வேண்டும். ஆனால் அது தீட்டுள்ளதாக இருந்தால் அவன் அதனைத் திருப்பி வாங்கிக்கொள்ளவேண்டும். ஆசாரியன் அதற்குரிய விலையை முடிவு செய்வான். விலையோடு ஐந்தில் ஒரு பாகம் மிகுதியாகக் கொடுத்து அதனை வாங்கிக்கொள்ள வேண்டும். அவன் அதனைத் திருப்ப வாங்கிக்கொள்ளாவிட்டால் ஆசாரியன்தான் விரும்புகிற விலையில் மற்றவர்களுக்கு விற்றுவிட வேண்டும்.

திருவிவிலியம்
தீட்டான கால்நடையின் முதற்பிறப்பு எனில், அதன் மதிப்பினால் அதனை மீட்டு, அதனுடன் மீண்டும் ஐந்திலொரு பங்கைக் கூட்டிக்கொடுக்க வேண்டும். மீட்கப்படாவிடில் அதன் மதிப்பிற்கேற்ப அதனை விற்றுவிடலாம்.⒫

Leviticus 27:26Leviticus 27Leviticus 27:28

King James Version (KJV)
And if it be of an unclean beast, then he shall redeem it according to thine estimation, and shall add a fifth part of it thereto: or if it be not redeemed, then it shall be sold according to thy estimation.

American Standard Version (ASV)
And if it be of an unclean beast, then he shall ransom it according to thine estimation, and shall add unto it the fifth part thereof: or if it be not redeemed, then it shall be sold according to thy estimation.

Bible in Basic English (BBE)
And if it is an unclean beast, then the owner of it may give money to get it back, in agreement with the value fixed by you, by giving a fifth more; or if it is not taken back, let it be given for money in agreement with your valuing.

Darby English Bible (DBY)
But if it be of an unclean beast, then he shall ransom it according to thy valuation, and shall add a fifth of it thereto; and if it be not redeemed, it shall be sold according to thy valuation.

Webster’s Bible (WBT)
And if it shall be of an unclean beast, then he shall redeem it, according to thy estimation, and shall add to it a fifth part of it: or if it shall be not redeemed, then it shall be sold according to thy estimation.

World English Bible (WEB)
If it is an unclean animal, then he shall buy it back according to your valuation, and shall add to it the fifth part of it: or if it isn’t redeemed, then it shall be sold according to your valuation.

Young’s Literal Translation (YLT)
And if among the unclean beasts, then he hath ransomed `it’ at thy valuation, and he hath added its fifth to it; and if it is not redeemed, then it hath been sold at thy valuation.

லேவியராகமம் Leviticus 27:27
சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.
And if it be of an unclean beast, then he shall redeem it according to thine estimation, and shall add a fifth part of it thereto: or if it be not redeemed, then it shall be sold according to thy estimation.

And
if
וְאִ֨םwĕʾimveh-EEM
unclean
an
of
be
it
בַּבְּהֵמָ֤הbabbĕhēmâba-beh-hay-MA
beast,
הַטְּמֵאָה֙haṭṭĕmēʾāhha-teh-may-AH
redeem
shall
he
then
וּפָדָ֣הûpādâoo-fa-DA
estimation,
thine
to
according
it
בְעֶרְכֶּ֔ךָbĕʿerkekāveh-er-KEH-ha
and
shall
add
וְיָסַ֥ףwĕyāsapveh-ya-SAHF
fifth
a
חֲמִשִׁת֖וֹḥămišitôhuh-mee-shee-TOH
part
of
it
thereto:
עָלָ֑יוʿālāywah-LAV
if
or
וְאִםwĕʾimveh-EEM
it
be
not
לֹ֥אlōʾloh
redeemed,
יִגָּאֵ֖לyiggāʾēlyee-ɡa-ALE
then
it
shall
be
sold
וְנִמְכַּ֥רwĕnimkarveh-neem-KAHR
according
to
thy
estimation.
בְּעֶרְכֶּֽךָ׃bĕʿerkekābeh-er-KEH-ha


Tags சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால் அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன் மீட்கப்படாதிருந்தால் உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது
லேவியராகமம் 27:27 Concordance லேவியராகமம் 27:27 Interlinear லேவியராகமம் 27:27 Image